36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

நம்ப முடியலையே…ஒரு வயது குட்டிப்பாப்பாவாக நயன்தாரா! புகைப்படம்..

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சிறிய வயது  படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

நயன்தாரா தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் நடிகை மற்றும் தென்னிந்திய திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக அறியப்படுகிறார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “அண்ணாத்த” உட்பட ஒரே நேரத்தில் நான்கு படங்களில்நடித்து வருகிறார், மேலும் ஒன்று அல்லது இரண்டு படங்களில் தோன்றுவதற்கான பேச்சுவார்த்தைகளில் நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது..

இந்த நிலையில், நயன்தாராவை ஒரு குழந்தையாக தனது தாயார் அழைத்துச் செல்லும் புகைப்படம் இணையத்தில் பரபரப்பான விஷயமாகிவிட்டது. நயன்தாராவின் பல்வேறு படங்களை பார்த்த ரசிகர்கள் அவர் ஒரு வயது குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வலைத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றுவது எப்படி தெரியுமா..?

nathan

விழாக்கோலம் பூண்டிருக்கும் ஷாருக்கானின் மன்னத் இல்லம்

nathan

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஒருங்கே கொண்ட சிகிச்சைகளில் இந்த எண்ணெய் குளியலுக்கு முக்கிய பங்கு உள்ளது.

sangika

பப்பாளியில் இருக்கும் அழகு குறிப்பு…

nathan

அழகு குறிப்புகள்:மினுமினுப்பான கழுத்துக்கு….

nathan

ரிஷப் பந்த் பிறந்தநாளுக்கு நடிகை ஊர்வசி என்ன செய்தார் தெரியுமா?

nathan

அழகான பாதத்திற்கு

nathan

நடிகர் விநாயகன் சர்ச்சை பேச்சு! பல பெண்களுடன் உறவு வைத்துள்ளேன்

nathan

மேனி வறண்டுபோகாமல் இருக்க டிப்ஸ்..

nathan