26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
21 617a3a0e8c3
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா ஜப்பான் மக்கள் நீண்ட நாள் உயிர் வாழ இது தான் காரணமா?

யாருக்கு தான் 100 வயதிற்கு மேல் வாழ ஆசை இருக்காது. ஆனால் தற்போது உள்ள காலநிலை மாற்றத்தால் அனைவரும் நோய் தொற்றால் உடனே பாதிக்கப்படுகின்றனர்.குறிப்பாக பிறக்கும் போதே குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவுடன் பிறக்கின்றனர்.

பாகற்காய் சாப்பிட கசப்பாக இருந்தாலும் அதில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. கசப்பு என்று ஒதுக்கிவிடாமல் வாரத்தில் ஒரு முறை சாப்பாட்டில் இதனை சேர்த்து கொள்ளுங்கள். சரி வாங்க பாகற்காயில் ஒரு சூப்பரான, ஆரோக்கியமான ஜூஸ் செய்வது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:-

பாகற்காய்

இளஞ்சிவப்பு

உப்பு

மஞ்சள் தூள்

எலுமிச்சை சாறு

செய்முறை:-

பாகற்காயை தண்ணீரில் நன்றாக கழுவி கொள்ளவும். அடுத்து பாகற்காயை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டவும். அதலில் உள்ள விதைகளை நீக்கி மறுபடியும் நன்றாக அலசி கொள்ளுங்கள்.
இப்போது ஒரு கிண்ணத்தை எடுத்து பாகற்காய், தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். சிறிதளவு கசப்பை போக்க நன்கு கலந்து சுமார் 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள்.
ஒரு வடிகட்டியைப் பயன்படுத்தி பாகற்காயை மட்டும் பில்டர் பண்ணி மீதமுள்ள தண்ணீரை நீக்கிவிடவும். அடுத்து மிக்சியில் பாகற்காய் துண்டுகள், தண்ணீர், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு போன்றவை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அவ்வளவுதான் சூப்பரான, ஆரோக்கியமான பாகற்காய் ஜூஸ் தயார்.
நன்மைகள்:-

பாகற்ககாய் ஜூஸ் கேன்சர் செல்களை அழிக்கின்றது என்று விஞ்ஞானிகளால் நிருபிக்கப்பட்டுள்ளது. பாகற்காய் வைரஸ்களுக்கு எதிராக போராடி நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது. இதில் ஏராளமான ஆன்டிஆக்ஸ்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
பாகற்காய் ஜீஸிலுள்ள கேன்சரை அழிக்கும் தன்மை மார்பகங்களிலும், குடலிலும், அல்லது பிற கேன்சர் தாக்கங்களிலும் இரத்தபுற்று நோயில் செயல்பட்டாலும் இது மிகுந்த சக்தியுடன் செயல்பட்டு அழிக்கின்றது.

இந்த பாகற்காய் ஜூஸில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. அதனால்தான் இந்த ஜூஸ் கசப்பாக உள்ளது. இந்த ஜூஸில் உள்ள கசப்பு தன்மையை குறைத்து உங்களுக்குப் பிடித்த பானமாக மாற்ற சில வழிகள் உள்ளன.​

Related posts

உங்களுக்கு தெரியுமா இந்த ஒரு பொருள் மின்னல் வேகத்தில் எடையைக் குறைக்க உதவும்!

nathan

தேனை எப்படி சாப்பிடக்கூடாது

nathan

ஏன் தெரியுமா? கர்ப்ப காலத்தில் பெண்கள் கொய்யா சாப்பிட வேண்டும்

nathan

இரவில் தூங்கும் முன் வாழைப்பழம் சாப்பிடலாமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!!!

nathan

சத்தான சுவையான சப்ஜா குல்கந்து பால்

nathan

இந்த மூன்று உணவுகளை பிரிட்ஜில் மட்டும் வைக்காதிங்க..

nathan

சர்க்கரையை விட வெல்லம் நல்லது

nathan

தினசரி 1 டீஸ்பூன் லவங்கப்பட்டையை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .

nathan