அழகு குறிப்புகள்முகப்பரு

முக பருவை போக்க..,

056c718f-6afe-409d-a8a1-66d103c79b57_S_secvpfஅதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம். ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும்

இதை தடுக்க…
1 டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை 1 டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறிய பிறகு மிருதுவாக துடைக்கவும்.

பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் மாறாத வடுக்கள் விழுந்துவிடும்.

எருமைப்பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும்.

பயத்த மாவு, கடலை மாவு, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் அலசவும்

Related posts

வெயில் காலத்தில் கண் எரிச்சலை போக்க டிப்ஸ்

nathan

ரசிகர்களின் சீண்டல் ! இளையராஜாவின் மகனை மதம் மாற்றிவிட்டீர்களே? யுவனின் மனைவி பதிலடி!

nathan

கை நடுக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் புடின்! நீங்களே பாருங்க.!

nathan

துளசி பேஸ் பேக்கின் நன்மைகள்

nathan

ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் ஏற்படும் மாற்றங்கள் ?

nathan

உங்களுக்கு தெரியுமா வாஸ்துப்படி சில செய்யக்கூடாத செயல்கள் என்ன….?

nathan

ஹூரோவாக ஆசைப்படும் ரஜினியின் மருமகன் விசாகன்..அதிருப்தியில் குடும்பத்தினர்கள்

nathan

பழங்கள் தரும் பளிச்சிடும் நிறம்!

nathan

சூப்பரான இனிப்பான… மங்களூர் போண்டா

nathan