25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
main qimg
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…காலையில் வெறும் வயிற்றில் தேன் சாப்பிடலாமா?

பூண்டில் “அலிசின்” என்ற ஆன்டி ஆக்சிடண்ட் இருக்கின்றது. இந்த அலிசின் சத்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகின்றது. ரத்தத்தில் இருக்கும்,கொழுப்புகளை அகற்றுவதில் பூண்டு முதல் இடம் பிடிக்கும். மேலும், அஜீரணம், வாயுத்தொல்லை, ரத்த அழுத்தம் ஆகியவற்றையும் இது நீக்க உதவுகிறது.

உடலுக்கு தேவையான பல விதமான தாதுக்கள் மற்றும் இன்ன பிற சத்துக்களை அதிகம் கொண்டது தேன். இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் அதீத பலம் பெறும். மேலும், சுறுசுறுப்பு தன்மை அதிகரிக்கும். உடல் மிகவும் அழகான தோற்றம் பெறும்.

முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் ஆகியோருக்கு தேன் ஒரு சிறந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவாகும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேன் மற்றும் பச்சை பூண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் தான் பலன் அதிகம். ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து ஆறுமுறை இதை அரை ஸ்பூன் அளவு சாப்பிடலாம். உணவு உண்டபிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். உடலில் சேர்ந்துள்ள கலோரிகளை குறைக்க உதவும்.

Related posts

சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி சாப்பிடுவது பாதுகாப்பானதா?

nathan

தோலுக்கு ஆரோக்கியம் தரும் கேரட்

nathan

கொழுப்பை குறைத்து, நச்சுக்களை அழிக்கும் ஆரோக்கியமிக்க அவகேடா

nathan

சூப்பரான பிரெட் பீட்சா

nathan

பனங்கிழங்கை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

சூப்பர் டிப்ஸ்! தலைவலி அடிக்கடி ஏற்படுகிறதா கிராம்பு மற்றும் சீரகத்தினை கொண்டு தலை வலியை போக்க முடியும் !

nathan

ஜவ்வரிசிக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா?

nathan

வெண்டைக்காய் பற்றி தெரியுமா..?அப்ப இத படிங்க!

nathan

சுவையான நெத்திலி கருவாடு தொக்கு!

nathan