30.5 C
Chennai
Saturday, Aug 2, 2025
21 616212158
ஆரோக்கிய உணவு

பொரி சாப்பிட்டா இவ்வளவு பலன் இருக்கா?

பொரி என்று சொன்னவுடன் பலருக்கும் நினைவில் வருவது பிரபல சாட் அயிட்டமான பேல் பூரி தான்.

நாவூறும் சுவையைக் கொண்ட பேல் பூரியில் கூட பொரி தான் அதிக அளவில் கலக்கப்படுகிறது.

பஃப்டு ரைஸ் என்று அழைக்கபடும் பொரியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமக்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் அதிகம்.

இது எடை இழப்புக்கு எப்படி எதவுகின்றது தெரியுமா?

இலேசாகவும், குறைந்த கலோரிகளை உடையதாகவும் இருக்கும் பொரி எடை இழப்புக்கு சிறந்த உணவாகும்.

பொரியில் உள்ள நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உங்களின் பசியை போக்குவதோடு, அதிகப்படியாக சாப்பிடுவதையும் தடுக்கிறது.

எனவே, இது எடை வேகமாக குறையவும் உதவுகிறது. மனித உடலில் எலும்புகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

ஏனெனில், எலும்புகள் தான் தசைகள் மற்றும் உடல் உறுப்புகளுக்கு உரிய வடிவம், அமைப்பைத் தருகிறது. கால்சியம், இரும்பு, வைட்டமின் டி, தியாமின் மற்றும் பைபர் நிறைந்த பொரியை எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்பு செல்கள் நன்றாக வளர்ச்சி அடைவதை உறுதி செய்யும்.

​பக்க விளைவுகள்

பொரி நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுத்தாலும், அதிக அளவு பொரியை சாப்பிடுவது நீரிழிவு நோயை உண்டாக்கும்.

இதற்கு பொரியில் உள்ள அதிக கிளைசெமிக் குறியீடு தான் காரணம். அதேபோல், பொரி உடல் எடையைக் குறைக்கும் என்றாலும், அதிகப்படியான பொரியை உண்டால் அதில் உள்ள கார்போ ஹைட்ரேட் உடல் பருமனை உண்டாக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

Related posts

முதுமையில் ஏற்படும் கண் பிரச்சனைகள் வராமல் தடுக்க அத்திப்பழம்!…

nathan

மீந்து போன சாதத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ்

nathan

சப்பாத்தி செய்ய சில டிப்ஸ்… இந்த ஒரே ஒரு பொருள் சேர்த்தாலே போதும்!

nathan

மரவள்ளி கிழங்கு நன்மைகள் – maravalli kilangu benefits

nathan

யாரும் அறிந்திடாத சப்ஜா விதையில் ஒளிந்திருக்கும் அற்புத நன்மைகளை பற்றித்தான் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம்.

nathan

ஆவாரம் பூ (Aavaram Poo) நன்மைகள் – aavaram poo benefits in tamil

nathan

உருளைக்கிழங்கை எந்த முறையில் சாப்பிட வேண்டும்

nathan

வெறும் வாழைப்பழத்தை 12 நாட்களுக்கு உட்கொண்டால் போதும்!…

sangika

தோலுக்கு ஆரோக்கியம் தரும் கேரட்

nathan