28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
உடல் எடை குறைத்து, ரத்த‍ அழுத்த‍தை சீராக்கும் பால் கலக்காத டீ (பிளாக் டீ)
எடை குறைய

உடல் எடை குறைத்து, ரத்த‍ அழுத்த‍தை சீராக்கும் பால் கலக்காத டீ (பிளாக் டீ)

உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க மருந்து, மாத்தி ரைகள் சாப்பிடுவது, அ ல்ல‍து சந்தையில் கிடை க்கும் சத்து மாவு என்ற பெயரில் கிடைக்கும் குப் பை மாவு மற்றும் உடற் பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு வருகின்ற னர். இருந்தும் பலன் இ ருக்கிறதா என்றால், இல் லை என்ற பதில் தான் வரும். பலன் இல்லாமல் இருந்தால் ப ரவாயில்லையே பக்க‍ விளைவுகளும் பின் விளைவுகளும் ஏராளமாக வந்து நமது உடலில் பலவியாதிகளை ஏற்படுத்தி, பெரும் மன உளச்ச‍ லுக்கும் ஆளாகி அவதிப்பட்டு வருகின்ற னர்.

உடல் எடையைக் குறைக்க‍ எ ளிமையான பானம் நமது வீட்டி லேயே இருக்கிறதே! இந்த பான த்தை புறக்கணித்து விட்டு நாம் மிகைப்படுத்திய விளம்பரங்க ளினாலும், மேற்கத்திய கலாச் சாரத்தினாலும் நமது மூளை மழுங்கடிக்க‍ப்பட்டு நமது உடலையும் உள்ள‍த்தையும் பாழ் படுத்தி வருகிறோம்.

சரிசார், இவ்வ‍ளவு சொல்றீங்க உடல் எடையை குறைக்க எளிமையான பானம் என்று சொன்னீர்களே! அது என்ன‍?என்று தானே கேட்கிறீர்கள்.

அதுவேறு எதுவும்இல்லை. பால் கல க்காத வெறும் டீ -யை அதாவது டிக் காஷன். இந்த டிக்காஷனை மட்டும் குடித்தால் போதும உடல் எடை அதி கரிக்காமல் கணிசமாக குறையும். எப்ப‍டி என்றால் இந்த தேயிலையில் உடல் எடையை குறை க்கக்கூடிய பலவிதமான மூலப்பொருட்கள் உள்ளன. இந்த டிக்காஷனை அப்ப‍டி யே குடிக்காமல் அதி ல் கொழுப்புச்சத்து நி றைந்த பசும் பாலை கலந்து குடித்து வருகி றோம். இதனால் பா லில் உள்ள‍ கொழுப்பு ச்சத்து, நமது உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்கசெய்து விடுகி றது.

எனவே தான் பால் கலக் காத கடும் டீயை குடிக்க வேண்டும் ஆம் ஒரு நா ளைக்கு 3 கப் பால் கலக் காமல் குடிக்கும் வெறு ம் டீ, உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல் லாமல் ரத்த அழுத்தத்தையும் குறைத்து உள்ள‍த்தையும் உட லையும் எப்போதும் உற் சாகமாகவும் ஆரோக்கி யமாகவும் வைத்திருக்க‍ உதவுகிறது.

மேலும் இந்த பால் கலக் காத டீயில் ஒரு எலுமிச் சை பழத் துண்டை அதில் பிழிந்து போட்டு குடியுங் க பிந்தம், பேதி, வய்ற்றுவலி போன்ற வயிற்று கோளாறேல்லாம் மறைந்திடும்.
%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D %E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88 %E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81 %E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E2%80%8D %E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E2%80%8D%E0%AE%A4%E0%AF%88 %E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D %E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D %E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4 %E0%AE%9F%E0%AF%80 %E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D %E0%AE%9F%E0%AF%80

Related posts

உடல் எடையை அதிகரிக்குமா அரிசி உணவு?

nathan

இதோ எளிய நிவாரணம்! உடல் எடை குறைக்கும் அற்புத உணவுகள்! தினமும் சாப்பிட்டு பாருங்க…

nathan

உணவைத் தவிர்த்தாலும் எடை அதிகரிக்க என்ன காரணம்?

nathan

தொப்பை குறைய பெண்களுக்கான எளிய பயிற்சி!

nathan

தினமும் 100 கலோரி எரிக்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்

nathan

To control your weight – உடல் எடை அதிகரிப்பதை தடுக்க

nathan

வேகமாக உடல் எடை குறைக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை போக்கவும் இந்த ஜூஸ் குடிங்க!

nathan

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் .

nathan

உடல் பருமானா அப்போ கட்டாயம் இத படிங்க!

sangika