27.8 C
Chennai
Friday, Mar 13, 2026
palight women stretch fitness sports bra black 7723 44777431 30d8ad585a7b7d46162e06b65b943d9c
மருத்துவ குறிப்பு

பெண்கள் மார்பகங்களை பாதுகாக்க சில டிப்ஸ்

எப்போதும் இறுக்கமாக பிரா அணியாதீர்கள். தளர்வான அளவில் பிராக்களை அணியுங்கள்
பிராக்களை கைகளால் துவையுங்கள் வாஷிங் மெஷின் அடித்து துவைத்தால் அவற்றின் உருவம் அமைப்பு மாறிவிடும்.

கர்ப்பகாலத்தில் அடிப்பாகத்தில் இழை வைத்து தைக்கப்பட்ட பிராக்களை தவிருங்கள். வடிவமைக்கப்பட்ட வசதியான தாங்கக்கூடியது பொருந்தக் கூடிய அளவில் பிராக்களை வாங்குங்கள்.
பெரிய மார்பங்களை உடையவர்கள் நன்கு தூக்கி நிறத்தக்கூடிய பிராக்களை அணியுங்கள்.

ஒர நாளைக்கு 12 மணிநேரத்துக்கு மேல் தொடர்ந்து பிரா அணியாதீர்கள். பிராவின் அளவை சிறியதாக அணிந்து இறுக்கி அதன்மூலம் மார்பங்களை சிறிய அளவாக்காதீர்கள் .

சிறிய மார்பகங்களை உடையவர்கள் சாதராண அல்லது பெரியதாக தோற்றமளிக்க செய்ய அடியில் துணிவைத்து தைக்கப்பட்ட அணியுங்கள்.

எப்போதுவதுதான் நாடா இல்லாத பிராச்களை அணிய வேண்டும்
கண்ணுக்கு தெரியக்கூடிய விதம் பிரா லைன் அமையலாம் கவனமாக பார்த்தக் கொள்ளுங்கள் .
உடற்பயிற்சி மூலம் மார்பக புற்றுநோயிலிருந்த பாதுகாத்துக் கொள்ளலாம்

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத மசாலா பொருட்கள்!!!

nathan

தைராய்டு பிரச்சனைக்கான முக்கிய காரணங்கள்!!

nathan

கணவன் – மனைவி இடையே அன்பே பிரதானம்

nathan

இதோ திப்பிலியின் அனைத்து மருத்துவ குணங்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… மார்பகத்தில் அரிப்பு ஏற்படுகிறதா? இது கூட காரணமாக இருக்கலாம்!

nathan

மாதவிடாய் சுழற்சி காலத்தில் நேப்கின்களால் ஏற்படும் அரிப்பைத் தடுக்கும் சில வழிகள்!

nathan

பசியின்மையை போக்கும் நெல்லிக்காய்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பல் முளைக்கும் பாப்பாவின் ஈறுகளைப் பாதுகாக்கும் டீத்தர்!

nathan

தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்க உதவும் ஆரோக்கிய உணவுகள் !!

nathan