26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
pic 1
ஆரோக்கியம் குறிப்புகள்

ஜாக்கிரதை! மாரடைப்பை ஏற்படுத்தும் நான்-ஸ்டிக் பாத்திரம்….

சில்வர் பாத்திரங்கள், மண்பானைகளை மறந்துவிட்டு நான்-ஸ்டிக் பாத்திரத்தை நோக்கி மக்கள் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர்.

நான்-ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்துவதில் ஏராளமான தீமைகள் நிறைந்துள்ளன.

நான்-ஸ்டிக் பாத்திரத்தில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பெர்ப்ளூரோ ஆக்டனாயிக் அமிலம் என்ற சேர்மம் சேர்த்து செய்யப்பட்டுள்ளது. இந்த அமிலம் கார்சினோஜென் என்னும் புற்றுநோயை உண்டாக்கும் காரணப்பொருள் கொண்டது.

நான்-ஸ்டிக் பாத்திரத்தை அளவுக்கு அதிகமாக சூடேற்றும் போது, அது இந்த அமிலத்தின் நச்சுப் புகையை வெளியேற்றி, உடலில் பல்வேறு நோய்களுக்கும் காரணமாகிறது.

பெர்ப்ளூரோஆக்டனாயின் அமிலம் என்னும் சேர்மம் பொதுவாக ஒரு விஷம். இது ஹைப்போ-தைராய்டிசத்தைத் தூண்டும்.

அன்றாடம் நான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், விரைவில் ஹைப்போ தைராய்டு ஏற்படக்கூடும்.

தொடர்ச்சியாக நான்-ஸ்டிக் தவாவை பயன்படுத்தினால், அதில் உள்ள நச்சுப் புகை உணவில் கலந்து, அதனை உட்கொண்டு வருவதன் மூலம் அறிவாற்றல் குறைபாடுகள் ஏற்படும்

அவை எலும்புகளின் வலிமையை குறைத்து, எலும்பு முறிவையும் எளிதில் ஏற்படுத்திவிடும்.

ஆய்வு ஒன்றில், நான்-ஸ்டிக்கில் உள்ள அமிலம் உடலில் ட்ரைகிளிசரைடு அளவை அதிகப்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலில் ட்ரை கிளிசரைடு அளவு அதிகரித்தால், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் வர வாய்ப்பு அதிகம் இருக்கும்.

இனப்பெருக்க பிரச்சனை தற்போது தம்பதியர்களால் எளிதில் கருத்தரிக்க முடியாததற்கு காரணம், அவர்கள் நான்-ஸ்டிக் பாத்திரத்தில் உணவை சமைத்து உண்பது என்றும் சொல்லலாம் (முழுக் காரணமும் இது அல்ல. ஆனால் இதன் பங்கும் உள்ளது)

குறிப்பாக நான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்த உணவை பெண்கள் உட்கொள்ளும் போது, அவர்களுக்கு குழந்தை பிறப்பதிலும், குழந்தை பிறப்பு குறைபாட்டுடன் நிகழ வாய்ப்பு அதிகம் உள்ளது.

Related posts

இதோ உங்களுக்காக உடலுக்கு பிஸ்கட் அதிகம் சாப்பிடுவது நல்லதா?

nathan

இந்த 5 ராசிக்காரங்க கோபத்தால நிறைய இழப்புகளை சந்திப்பாங்களாம்…

nathan

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரகக் கல்லையும் ஒரே வாரத்தில் கரைக்கும் பழம்..!

nathan

இளமையுடன் இருக்க இந்தாங்க ஆலோசனை!

nathan

டேட்டிங் செய்வதற்கு முன் ஆண்கள் உங்களை ‘இப்படி’ டெஸ்ட் செய்வார்களாம்…!

nathan

காது சரியா கேட்கமாட்டீங்குதா?கட்டாயம் இதை படியுங்கள்

nathan

தெரிந்துகொள்வோமா? பெண்களை பற்றி ஆண்களால் புரிந்துக்கொள்ள முடியாத விஷயங்கள்…

nathan

நோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை

nathan

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் என்ன?

nathan