26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
milla mila1 1617429
மருத்துவ குறிப்பு

திருநங்கைகளால் கருத்தரிக்க முடியுமா? உண்மை என்ன ?

பெரும்பாலானவர்களுக்கு இந்த சந்தேகம் இருக்கலாம், திருநங்கைகள் கருத்தரிக்க முடியுமா? என. சங்கோஜம் அல்லது வேறுசில காரணங்களால் அவர்கள் இதை வெளியே கேட்காமல் இருக்கலாம்.

திருநங்கை அல்லது மாற்றுபாலியல் நபர்களான இவர்கள் உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக மாற்றம் கண்டு மாறுகின்றனர். ஒருசிலர் மத்தியில் இரண்டிலுமே மாற்றங்கள் தென்படும். இது இயல்பு.

குரோமோசோம்!

வழக்கத்திற்கு மாறான குரோமோசோம் நிலைபாட்டின் காரணமாக தான் இவர்கள் திருநங்கைகளாக ஆகின்றனர். இது சிலருக்கு பிறப்பால் வேறுப்பட்டிருக்கும். சிலருக்கு வளர, வளர அந்த மாற்றம் அல்லது தாக்கம் அதிகரித்திருக்கும்.

ட்ரான்ஸ் – பெண்கள்!

ட்ரான்ஸ் பெண்கள் என்பவர்கள் ஆணாக இருந்து பெண்ணாக மாறுபவர்கள். பிறப்பால் ஆணாக இருப்பினும், இவர்களிடம் பெண்மைக்கான குறியீடுகள் தென்படும். இவர்களுக்கு xy குரோமோசோம் இருக்கும். ஆனால், கருப்பை இருக்காது.

ட்ரான்ஸ் – ஆண்கள்!

ட்ரான்ஸ் – ஆண்கள் என்பவர்கள் பெண்ணாக இருந்து ஆணாக மாறுபவர்கள். பிறப்பால் பெண்ணாக இருப்பினும், இவர்களிடம் ஆண்களுக்கான குறியீடுகள் தென்படும். இவர்களுக்கு xx குரோமோசோம் இருக்கும். இவர்களுக்கு கருப்பை, கருப்பை வாய் இருக்கும்.

ட்ரான்ஸ் ஆண்களுக்கான வாய்ப்பு!

ட்ரான்ஸ் ஆண்களிடம் xx குரோமோசோம் மற்றும் கருப்பை, கருப்பை வாய் இருப்பதாலும் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.

ட்ரான்ஸ் – பெண்களுக்கான வாய்ப்பு!

ட்ரான்ஸ் பெண்கள் கருத்தரிக்க வேண்டும் எனில், சில மருத்துவ சிகிச்சைகளை அவர்கள் கடந்து வர வேண்டும். அவர்களது வயிறு பகுதியில் கரு இம்பிளான்ட் செய்ய வேண்டும், அதற்கான ஹார்மோன் தெரபி வழங்க வேண்டும்.

உயிருக்கு அபாயம்!

ட்ரான்ஸ் பெண்கள் கருத்தரிக்க முயல்வது அவர்களது உயிருக்கே கூட அபாயமாக மாறலாம் கரு வளர்ச்சி சரியாக இல்லாமல் போனால் சுற்றி இருக்கும் உடல் உறுப்புகளுக்கு அது அபாயமாக மாறும்.

முழுமையான கருத்தரிக்கும் வாய்ப்பு!

எனவே, ட்ரான்ஸ் ஆண்களுக்கு தான் எந்த வித அபாயமும் இல்லாமல், கருத்தரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், சமூகத்தின் பார்வை மற்றும் தங்களை ஆணாக கருதும் அவர்கள் கருத்தரிக்க விரும்புவதில்லை.

Related posts

அணு சக்தி பேரழிவால் மக்களுக்கு ஏற்படும் அதிர்ச்சிகரமான பாதிப்புகள் – ஆய்வு தகவல்கள்!!!

nathan

ஊமத்தை மூலிகை

nathan

உடல் உஷ்ணத்தை தணிக்கும் கோவைக்காய்

nathan

தெரிஞ்சிக்கங்க… மஞ்சளை வைத்தே நம் பற்களை எப்படி வெள்ளையாக்குவது தெரியுமா?

nathan

உங்கள் நாக்கு இந்த நிறத்தில் இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்!

nathan

5 நிமிடத்தில் வாய் துர்நாற்றத்தைப் போக்க சூப்பர் டிப்ஸ்…

nathan

சூப்பர் டிப்ஸ்! பாத மசாஜ் மூலம் கிடைக்கும் பலன்கள்

nathan

கர்ப்ப காலத்தில் ஏன் வாக்கிங் செல்ல வேண்டும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

குழந்தைகள் சேமிக்க பணம் கொடுக்கலாம்

nathan