29.5 C
Chennai
Friday, Mar 13, 2026
a3eaff41 nes4
அழகு குறிப்புகள்

பிக்பாஸ் 5ல் நடிகை தீபா கலந்து கொள்ள மறுத்தது ஏன்?

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை தீபா சங்கர். கடைக்குட்டி சிங்கம், மகாமுனி, மாயாண்டி குடும்பத்தார், பரமபதம் விளையாட்டு போன்ற படங்களில் நடித்து வந்த தீபா சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தன் இரு குழந்தைகளும் பிறக்கும் போதே சில பிரச்சனைகளுடன் பிறந்த சோகத்தை மறைத்து அனைவரையும் சிரிக்கவைத்து வருகிறார் தீபா.

சமீபத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் தீபா தற்போது பிக்பாஸ் 5ல் கலந்து கொள்ள மறுத்துள்ளாராம். அதற்கு காரணம் என்ன என்று பிரபல தனியார் ஊடகத்திற்கு சில நாட்களுக்கு முன் பேட்டியளித்துள்ளார். ஒரு காலத்தில் நாமும் பிரபலமாகக்கூடாத என்று ஏக்கம் இருந்துள்ளது திபாவிற்கு. அப்படியான பின் சமீபத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களை பற்றி பங்கேற்பாளர் ஒருவர் உடல் கேலி செய்தவாறு பேசியுள்ளார்.

குறுக்கிட்டு பேசிய தீபா, நாங்களு ஒரு காலத்தில் உடல் எடை குறைந்து தான் காணப்பட்டோம். ஒரு குழந்தையை பெற்றெடுகும் தாயை இப்படி கூறலாமா என்று ஆதங்கமாகவும் பேசி இதனால் மன முளைச்சலில் இருந்ததாகவும் கூறி பேசினார். பின் அப்படி பேசச் சொன்னது நிகழ்ச்சியின் தயாரிப்பு குழுதான் இப்படி பேசவைத்தார்கள் என்றும் இது காமெடிக்குத்தான் எழுதிகொடுத்து பேசினேன் என்றும் கதையை மாற்றியுள்ளார்.

இதற்கு பலர் எதிர்மறை விமர்சனங்களை வைத்து கிண்டலடித்துள்ளனர். இதுபற்றி தீபா கூறியது, அந்த நிகழ்ச்சி முடிந்து 3 அல்லது 5 மாதங்கள் ஆகியும் இதை இப்படி பேசி வருகிறார்களே. அது காமெடியாக நான் பேசினாலும் அது எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாது என்று தான் இதயத்தில் இருந்துதான் அப்படி கூறினேன் என்றும் கூறியுள்ளார். பலரும் இதற்கு ஆதரவு கொடுத்தாலும் சிலர் விமர்சித்தும் வருகிறார்கள்.

பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க கேட்டும் வேண்டாம் என்று கூறினேன். பணத்தை விட சுயமரியாதை முக்கியம் என்று தான் நினைத்து அங்கு செல்லவில்லை. நான் அன்புக்குத்தான் அடிமை என்றும் கூறியுள்ளார். ஆரம்பத்தில் பல கஷ்டங்களை சந்தித்தேன்.

பணத்திற்காக ஸ்ரிக்ப்டுக்காக பேசப்படுபவர் என்று விமர்சித்த நான் என் பிள்ளைகளையும் நான் பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார் நடிகை தீபா.

 

View this post on Instagram

 

A post shared by BBC News Tamil (@bbctamil)

Related posts

கழுத்துப் பகுதியில் உள்ள‍ கருமைநிறத்தை போக்க‍ சூப்பர் டிப்ஸ்!..

sangika

பே‌சிய‌ல் ‌க்‌‌ரீ‌ம் செ‌ய்ய

nathan

சரும நிறத்தைக் கூட்டுவது, பருக்கள், மங்கு, டாட்டூ நீக்குவது போன்ற எல்லாவற்றுக்கும் இந்தச் சிகிச்சை உதவும்

nathan

நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படத்தை ஷேர் செய்த போனி கபூர்- இதோ பாருங்க

nathan

இந்த ராசிக்கெல்லாம் இளம் வயதிலேயே திருமணம் நடந்துடுமாம்…

nathan

தொப்பை அதிகரித்து கொண்டே போகுதா? இதை முயன்று பாருங்கள்…

sangika

முகச்சுருக்கத்தை போக்கும் வெங்காயம்

nathan

ரச்சித்தாவிடம் எல்லை மீறி நடந்துகொண்ட ராபர்ட் மாஸ்டர்

nathan

அம்பலமான சங்கர் மருமகனின் சுயரூபம்! வெளிவந்த ரகசியம்!

nathan