அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

பே‌சிய‌ல் ‌க்‌‌ரீ‌ம் செ‌ய்ய

ld210மைதமாவு இரண்டு தே‌க்கர‌ண்டி எடுத்துக் கொண்டு, அதில் சிறிது தயிர், ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் (கஸ்தூரி மஞ்ஜளாக இருந்தால் நல்லது) கலந்து முகத்தில் பேக் போல போடவும்.

கழு‌த்து, கை, பாத‌ங்க‌ளிலு‌ம் இதனை‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம்.

பேக் சிறிது உலர்ந்த பின் லேசாகத் தேய்‌த்து‌ ‌விடவும். பின்பு நல்ல தண்ணீரால் நன்கு அலம்பவும். முகம் பள பளப்பாகவும் பொலிவுடனும், இருக்கும்.

Related posts

வெளிவந்த தகவல் ! நடிகை ராதிகா சரத்குமாருக்கு கொரோனா தொற்று….

nathan

சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் மாஸ்க்

nathan

மழைக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி?

nathan

பழங்கள் தரும் பளிச்சிடும் நிறம்!

nathan

பாத அழுத்த சிகிச்சை பறந்து போகுமே உடல் வலிகள் !

nathan

கருவளையம்

nathan

வெளியே சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும் முகம் பிசுபிசுன்னு இருக்கா? அதைப் போக்க இதோ சில டிப்ஸ்…

nathan

இந்த பொருட்களை அடிக்கடி யூஸ் பண்ணுங்க… முகப்பரு அதிகமா வருமா?

nathan

இயற்கை பருத்தி சேலைகள்

nathan