29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

கழுத்துப் பகுதியில் உள்ள‍ கருமைநிறத்தை போக்க‍ சூப்பர் டிப்ஸ்!..

நிறைய பெண்கள் செய்யும் தவறே இதுதாங்க. முகத்தை அழகாக பராமரிப்ப‍வர் கூட தங்களது கழுத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். இதனால் கழுத்துப் பகுதி கருத்துப் போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும். பார்ப்பதற்கு ஏதோ ஒரு மாதிரி இருக்கும் அதாவது கணிணியில் மார்பிங் செய்து கழுத்துவரை வேறொருவடையது முகம் மட்டும் உங்களுடையதுபோல் தோன்றும். இதனால் முகம் என்ன‍தான் அழகாக இருந்தாலும் அழகாகாது.

ஆகவே, உங்கள் கழுத்துப் பகுதியில் உள்ள‍ கருமைநிறத்தை போக்க‍ சிறிதளவு ரோஸ் வாட்டர் ( Rose Water ), சிறுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் ( Olive Oil ) இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள்.

ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் ( Massage ) செய்து விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் ( Black Mark ) முற்றிலுமாக மறைந்து ஒளிரும் முழு நிலவாக உங்கள் முகம் இருக்கும்.

Related posts

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கான கோடைக்கால ஃபேஸ் பேக்குகள்

nathan

முதலியார் ஸ்டைல் ஆம்லெட் கிரேவி

nathan

தீக்காயத்தினால் உண்டாகும் தழும்பை மறையச் செய்யும் சுலபமான வழிகள்!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருத்தரித்ததை உணர்த்தும் பெண்களின் மார்பகம்!

nathan

அடேங்கப்பா! குக் வித் கோமாளி கனியின் தங்கைக்கு திருமணம் முடிந்தது.. திருமண ஜோடியின் புகைப்படம் இதோ

nathan

இத படிச்சா.. இனிமேல் வாழைப்பழ தோலை தூக்கி போடவே மாட்டீங்க…

nathan

உதடு கருப்பாக உள்ளதா

nathan

ஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்க உதவும் இயற்கை எண்ணெய்கள்!!!

nathan

முகப் பொலிவிற்கு

nathan