farina azad officialsprofile
அழகு குறிப்புகள்

சீரியல் நடிகை பரீனாவை கண்டபடி திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமான சீரியலாகவும் டிஆர்பியில் தற்போது முதல் இடத்தில் இருந்து ரசிகர்களை ஈர்த்து வருவது பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை பரீனா அசாத். சமீபத்தில் திருமணம் செய்தது தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். வயிற்றை காமித்து புகைப்படங்களை வெளியிட்டு வந்த பரீனாவை பலர் கிண்டல் செய்தும் இப்படி போடாதிங்க என்று கருத்துக்களை கூறி விமர்சித்தும் வந்தனர்.

தற்போது மெஹந்தியை கர்ப்பமான வயிற்றில் போட்டு போட்டோஷூட் நடத்திய வீடியோ வெளியிட்டுள்ளார். அதற்கும் பல ரசிகர்கள் தாய்மை ஒரு வரும் ஆனால் நீங்கள் செய்தது தவறு என்றும் கடுமையாக திட்டித்தீர்த்து வருகிறார்கள். இந்த கருத்துக்களுக்கு எல்லாம் நன்மைக்கே நல்ல எண்ணங்கள் என் பக்கத்தில் இருக்கிறது எனக்கு ஒன்றும் ஆகாது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

Related posts

முடியை நேராக்கிய பின்பு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள்!…

sangika

தெரிந்துகொள்வோமா? மீன் வறுவல் போன்று வாழைக்காய் வறுவல் செய்ய வேண்டுமா?

nathan

பரு

nathan

நகங்கள் அழகாக எளிய வீட்டுக் குறிப்பு!….

sangika

கேரட் மூலம் அழகை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள்

nathan

பருக்கள் வராமல் தடுக்க

nathan

நம்ப முடியலையே… நடிகை நமீதாவா இது, அவரது 17 வயதில் படு ஒல்லியாக எப்படி உள்ளார் பாருங்க…

nathan

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால்

nathan

நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் இலுமினாட்டி குறியீடு..!

nathan