27.4 C
Chennai
Thursday, Jul 3, 2025
%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D %E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D
சூப் வகைகள்

இறால் சூப்

தேவையான பொருட்கள்

விருப்பமான காய்கறிகள்-200 கிராம்

இறால் -100 கிராம்

வெள்ளை வெங்காயம் -1

சோயா சாஸ் -1 டீஸ்பூன்

சில்லி சாஸ்-1 டீஸ்பூன்

வெள்ளை மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்

கார்ன் ஃபிளார் -1/2 டீஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

செய்முறை

இறாலை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சுத்தம் செய்து வையுங்கள். வெங்காயம் காய்கறிகளை வெட்டித் தேவையான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள்.

வேக வைத்த காய்கறிகளை வடிகட்டித் தண்ணீரைத் தனியாக வையுங்கள். வடிகட்டிய இந்த நீரில் சோயா சாஸ், சில்லிசாஸ், வெள்ளை மிளகுத்தூள், இறாலைச் சேர்த்துக் கலந்து வேக வையுங்கள்.

இறால் வெந்ததும் கார்ன்ஃபிளாரை நீரில் கரைத்து ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்குங்கள்.
%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D %E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D

Related posts

பசியைத் தூண்டும் மிளகு சீரக சூப்

nathan

மட்டன் கீமா சூப் செய்வது எப்படி

nathan

ஸ்பைசி சிக்கன் சூப்

nathan

ஜவ்வரிசி – சோள சூப் (சைனீஸ் ஸ்டைல்)

nathan

சூப்பர் டிப்ஸ் ! வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணமாக்கும் ஆயுர்வேத சூப்

nathan

ஆப்பிள் – மிளகு சூப்

nathan

ஓட்ஸ் தக்காளி சூப்

nathan

முருங்கை கீரை சூப் செய்ய…

nathan

முருங்கைக்காய் சூப்

nathan