34 C
Chennai
Wednesday, Jul 2, 2025
1bcafd80a930d70a11b
அழகு குறிப்புகள்

பாலாஜி முருகதாஸை அண்ணா என கூறி புகைப்படத்தை வெளியிட்ட ஷிவானி

சீரியலில் நடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஷிவானி. மாடலிங், விளம்பர படங்கள் என பிஸியாக இருந்து வரும் ஷிவானி, சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ளார்.

இதையடுத்து, இன்ஸ்டாகிராமில் மட்டும் 30 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள ஷிவானி, நாள்தோறும் தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இதனைத்தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது பாலாஜி முருகதாஸுடன் காதல் வயப்பட்ட இவர், வெளியே வந்த பின்னர் இவர்கள் காதல் சர்ச்சை பெரிய அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், நடிகை ஷிவானி நாராயணன் ஷேர் செய்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த புகைப்படத்தில், பாலாஜிக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து கூறியுள்ளார் ஷிவானி. ரக்ஷா பந்தன் நாளில் சகோதரிகள் சகோதரர்களுக்கு கையில் ராக்கி கட்டுவார்கள்.

ஷிவானி பாலாஜிக்கு வாழ்த்து கூறியிருப்பதை பார்த்த ரசிகர்கள் அவர் எப்போது உங்களுக்கு சகோதரர் ஆனார் என கேட்டு வருகின்றனர். ஷிவானி பாலாஜிக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து சொல்லும் ஸ்டோரியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

மேலும், நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.21 612332a48c240.jfif

Related posts

சூப்பர் டிப்ஸ்…முகத்தில் வழியும் எண்ணெய்யை கட்டுப்படுத்த வழிகள்!!

nathan

அட கழுத்துல 2 தாலி… முதல் கணவனிடம் சிக்கிய மனைவி

nathan

மினுமினுப்பான கழுத்துக்கு…. Skin Care Tips for a discoloured Neck

nathan

பெண்கள் அதிகமாக விரும்பும் செயற்கை நகைகள்!

nathan

திடீரென கிளாமரை மறந்த ரம்யா பாண்டியன்..!

nathan

இத குழைத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக்கும்

nathan

தொப்பை அதிகரித்து கொண்டே போகுதா? இதை முயன்று பாருங்கள்…

sangika

உடல் எடையைக் குறைக்க நினைப்பவரா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

முகத்தில் வடியும் எண்ணெய்யையும் குறைக்க!…

sangika