அழகு குறிப்புகள்

கண்ணனின் திருமணத்தினால் ஏற்பட்ட பிரிவு! விறுவிறுப்பான ப்ரொமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனின் அதிரடி திருமணத்தினால் அண்ணன் தம்பிக்குள் பாரிய விரிசல் எற்பட்டுள்ளது.

அண்ணன் தம்பிகளின் பாசத்தினை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்களின் பட்டாளம் உள்ளது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இதில் மூன்று பேருக்கு திருமணம் ஆன நிலையில், நான்காவது பையனான கண்ணன் மட்டும் கல்லூரியில் படித்து கொண்டிருந்த தருணத்தில், அவரது உறவுக்கார பெண்ணான ஐஸ்வர்யாவை அதிரடியாக யாரிடமும் கூறாமல் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் கண்ணன் மீது நம்பிக்கை கொண்ட ஒட்டுமொத்த குடும்பத்திற்கு பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டதுடன், அண்ணன் தம்பிக்குள் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button