25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
7 1
அழகு குறிப்புகள்

இதை நீங்களே பாருங்க.! பாத்டப்பில் மது அருந்தி வீடியோ வெளியிட்ட நடிகை ஹன்சிகா!

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இதையடுத்து ஒருசில படங்களில் நடித்து பெரியளவில் பேசப்பட்ட நடிகையாகவும் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் இருந்து வந்தார். இதையடுத்து நடிகர் சிம்புவுடன் காதலில் இருந்து சில காலத்திலேயே அவரைவிட்டு சென்றார்.

இடையில் உடல் ஏற்றியதால் படவாய்ப்பினை தமிழ், தெலுங்கு மொழிகளில் இழந்தார். தற்போது மீண்டும் உடற்பயிற்சி மேற்கொண்டு படுஓல்லியாக மாறினார். தற்போது மஹா உள்ளிட்ட படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார் ஹன்சிகா.

சமீபத்தில் நீச்சல் உடையில் படுமோசமாக எடுத்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து டூபீஸ் ஆடையில் பாத்டப்பில் குளித்து கொண்டும் மது அருந்தியும் வீடியோவை வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் கண்டபடி மெசேஜ் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

Related posts

வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

nathan

நடிகை பூர்ணாவுக்கு திருமணம் : புகைப்படங்கள்

nathan

இளம் நடிகையுடன் நெருக்கமாக இருந்த நடிகர் உதயநிதி மகன் இன்பநிதி … வெளுத்துவாங்கிய பிக்பாஸ் சர்ச்சை நாயகி …..

nathan

முக பொலிவை மேருகூட்ட இதை தினமும் செய்து வாருங்கள்……

sangika

குடும்ப வறுமை காரணமாக சேல்ஸ் கேர்ளாக இருந்த கார்த்தி பட நடிகை…

nathan

கண்களை‌க் கவரும் உதடுகள்

nathan

முதுகுக்கும் உண்டு அழகு

nathan

அழகை சீராக பராமரிப்பதன் மூலம் தான் ஆரோக்கியமான அழகை பெறமுடியும்……

sangika

பாதங்கள் மென்மையாக மாற வேண்டுமா

nathan