அழகு குறிப்புகள்

அடேங்கப்பா! மேக்கப் இல்லாமல் மகனுடன் மார்டன் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அவரின் மகனுடன் வெளியிட்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் , தனுஷ் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் தற்போது அழகிய மகன் உள்ளார். இந்நிலையில் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது சமுக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

ஒரு துளியும் மேக்கப் இல்லாமல் மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button