24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
pomegranatejui
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா தினமும் மாதுளை ஜூஸைக் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள்!

சுவையான அதே நேரத்தில் ஆரோக்கியமும் நிறைந்த ஜூஸ்களில் மிக முக்கிய இடம் மாதுளை பழச்சாறுக்கு உண்டு.

உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ள மாதுளையில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளன.

முக்கியமாக புற்றுநோய் செல்களின் உற்பத்தியை முடக்கிவிடும். பல்வேறு ஆய்வுகளில் மாதுளை ஜூஸை தொடர்ந்து ஒருவர் குடித்து வந்தால், புற்றுநோயின் அபாயம் குறைவதாக தெரிய வந்துள்ளது.

தினமும் மாதுளை ஜூஸைக் குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுப்பதோடு சரிசெய்யும்.

குறிப்பாக ரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதுடன் டைப் 2 சர்க்கரை நோயின் அறிகுறிகளையும் தடுக்கும்.

இதில் விட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளதால், சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

அதுமட்டுமின்றி தலைமுடி அடர்த்தியாக வளரும், முடி அதிகம் உதிரும் பிரச்சனை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வரலாம்.

முக்கியமாக இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், நோயை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை, விட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துகின்றன, நார்ச்சத்துக்கள் இருப்பதால் செரிமான பிரச்சனைகள் வராது.

Related posts

முடி உதிர்வுக்கு குட்பை… அசத்தல் நெல்லிக்காய்!

nathan

தினமும் ஹோட்டலில் சாப்பிடாதீங்க – ஆபத்து

nathan

பழச்சாறுகளை விட பழங்கள் ஏன் சிறந்தது தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

உடல் பருமனைக் குறைக்கும் சோளம்!

nathan

சத்தான வெஜிடபிள் பணியாரம்

nathan

அழகான சமையலறைக்கு….

nathan

சுவையான மட்டன் குடல் குழம்பு

nathan

உங்களுக்கு தெரியுமா வாரத்தில் ஒரு நாள் இந்த மீனை சாப்பிட்டால், நோய்கள் எல்லாம் 10 அடி தள்ளியே நிற்கும்!

nathan

உடற்பயிற்சியினால் அதிகரிக்கும் உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுப் பொருட்கள்!!!

nathan