23.2 C
Chennai
Saturday, Dec 13, 2025
ge may gain weight SECVPF
மருத்துவ குறிப்பு

உடல் எடை அதிகரித்து குறைக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? இதோ அற்புதமான எளிய தீர்வு

பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய் போன்ற பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என்றும் இவை உடல் எடையை அதிகரிக்கும் என்றும் ஒரு பொதுவான கருத்து உள்ளது.

ஆனால் வீட்டில் தயாரிக்கும் சுத்தமான நெய் உடல் ஆரோக்கியத்தைக் கூட்டும். ஆரோக்கியமான வைட்டமின்களும், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும் நெய்யில் உள்ளன. அவை உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன.

உடலில் உண்டாகும் தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்க நெய் பயன்படுவதாக ஆய்வு கூறுகிறது. ஆனால் இதை சரியான அளவில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல நெய்யை தேவையான அளவு எடுத்து கொண்டால், அது உடல் எடையைக் குறைக்கவும், கொழுப்புகளை நீக்கவும் உதவும்.

இதில் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளன. இதனால், உடலில் உள்ள கொழுப்பு உயிரணுக்களைக் குறைக்கின்றது.

எனவே, உடலில் அதிக கொழுப்பு சேர்கிறது என்று நீங்கள் நினைத்தால் உணவுகளில் சிறிதளவு நெய் சேர்த்தால் கொழுப்புகளை நீக்கலாம். நெய்யில் உள்ள ஒமேகா 6 வகை கொழுப்பு அமிலம் உடல் எடையைக் குறைக்க உதவும்.

அதே சமயம் நெய்யை அதிக அளவில் எடுத்துக் கொண்டால், அது உடலுக்குத் தீங்காக அமைகிறது.

எனவே நெய்யை காட்டிலும் சரியான அளவு உணவுகளை எடுத்து, உடற்பயிற்சிகள் மேற்கொள்வதால் எந்த ஆபத்தும் இன்றி உடல் எடையை குறைக்கலாம்.

Related posts

பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் ! கருப்பைத்திசுக்கட்டி வரக்காரணமும்… அறிகுறியும்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த காளான் சாப்பிட்டா பெண்களுக்கு குழந்தை சீக்கிரம் உண்டாகுமாம்…

nathan

பணிக்குச் செல்லும் பெண்களுக்கு எனர்ஜி டானிக் இதுவே!

nathan

தெரிஞ்சிக்கங்க…இதய நோயிலிருந்து வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமா?

nathan

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தவிர்க்கும் வீட்டுத் தீர்வுகள்

nathan

ஊழியர்களுக்கு நிம்மதியான பணியிடம் அவசியம்

nathan

நீங்க தவறாம ஃபாலோ பண்ணா போதும்.. சீக்கிரமா உங்க எடை குறையுமாம்…!

nathan

பெற்ற பின் பெல்ட் அணிவது சரியா ?

nathan

ஆலிவ் எண்ணெயின் இரட்டை நன்மைகள்!! அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும்…

nathan