29.7 C
Chennai
Thursday, Mar 12, 2026
a5137
அழகு குறிப்புகள்

வெளிவந்த தகவல் ! விபத்தில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் என்ற தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சரவண விக்ரமிற்கு விபத்து ஏற்பட்டதாக அவரது தங்கை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இவரது திருமண நிகழ்வில் கண்ணன் வாகனம் ஓட்டும் காட்சி படமாக்கப்பட்ட போது விபத்தில் சிக்கினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுவதாவது, திருமண காட்சிகள் படமாக்கப்பட்டபோது விபத்து ஏற்பட்டுள்ளது. படக்குழுவினரிடம் தனக்கு காயம் ஏற்பட்டதை அவர் சொல்லாமல் ,வலி இருந்தும் அந்த காட்சியில் கண்ணன் சிறப்பாக நடித்து கொடுத்தார். ஒரு தங்கையாக உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது அண்ணா. தொடர்ந்து எங்களுக்கு உத்வேகம் அளியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்

இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

பரு வந்து நீங்கிய இடத்தில் உள்ள பாதிப்படைந்த டெட் ஸ்கின்னை நீக்கினால்தான் தோலில் உயிரணுக்கள் புதிதாக உருவாகும்

nathan

நம்ப முடியலையே…ஒரு வயது குட்டிப்பாப்பாவாக நயன்தாரா! புகைப்படம்..

nathan

புதினுக்கு இவ்வளவு நோய்களா.! உளவுத்துறை அதிர்ச்சி தகவல்

nathan

கிறீன் டீ பேஸ் மாஸ்க்…

sangika

நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் இலுமினாட்டி குறியீடு..!

nathan

முயன்று பாருங்கள்.. தயிரை வைத்து நம் அழகை அதிகரிப்பது எப்படி?

nathan

அழகு பல …….. பேஷியல் டிப்ஸ் (beauty tips in Tamil)

nathan

பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துகொண்ட ராமின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா ….

nathan

மருதாணியின் மகத்தான பலன்கள்!…

nathan