மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ்! உடல்எடை, தொப்பையால் அவதிப்படுகிறீர்களா? வெறும் 10 நாட்கள் இந்த பானத்தை குடிங்க!

தொப்பையை குறைக்க சீரக நீரை குடித்தாலே போதும்! வெறும் 10 நாட்களில் அதிசயம் நடக்கும்? இன்று பலரின் பெரும் பிரச்சினையாக இருப்பது உடல் எடை கூடுதல் தான்.

இது ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் இருக்க கூடிய மிக மோசமான தொல்லையாக உள்ளது.

உணவு கட்டுப்பாடு இல்லையென்றால் குறிப்பாக இந்த நிலை ஏற்படும். உடல் எடை கூடி கொண்டே போவதால் இதய கோளாறு, சர்க்கரை நோய் போன்றவை வர கூடும்.

இதன் தாக்கத்தால் தொப்பையும் அளவுக்கு அதிகமாக பெரிதாகி கொண்டே போகிறது. தொப்பையை சரி செய்ய இனி நீங்கள் இந்த சீரக-இஞ்சி நீரை குடித்த வந்தாலே போதும். வெறும் 10 நாட்களிலே உங்களின் தொப்பையை இந்த நீர் குறைந்து விடும்.

இதை எவ்வாறு தயார் செய்வது என்பதையும், எப்படி தொப்பையை குறைக்கும் என்பதையும் இனி தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
இஞ்சி – சிறு துண்டு

சீரகம் – ஒரு ஸ்பூன்

எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்

செய்முறை
500 மிலி நீரில் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

பின், மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி கொண்டு, அதனுடன் இஞ்சியை துருவி அல்லது நசுக்கி போடவும்.

250 மிலி வரும்வரை இந்த நீரை கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். இந்த நீருடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து, தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் உங்கள் தொப்பை குறைந்து விடும்.

Related posts

ஆஸ்துமாவை குணமாக்கும் தேன்

nathan

எலும்பு தேய்வடையும் நோய் (Osteoporosis) மருத்துவர்.M.அரவிந்தன்

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! நாக்கில் வெள்ளைப்படிவது ஏன் தெரியுமா?

nathan

தொப்புள் கொடியைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்கள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்! பாத மசாஜ் மூலம் கிடைக்கும் பலன்கள்

nathan

உள்காய்ச்சல் ஏறுதா?

nathan

உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்து போராட இயற்கை சிகிச்சைகள்!!!

nathan

குழந்தைகளுக்கு சமூக வலைத்தளங்களில் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு இதுவும் காரணமா?

nathan