d8e415
அழகு குறிப்புகள்

நடைபெற்ற கண்ணன் திருமணம்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிர்ச்சி!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் அதிரடியாக ஐஸ்வர்யாவை திருமணம் செய்துள்ளது ப்ரொமோ வெளியாகியுள்ளது.

அண்ணன் தம்பிகளின் பாசத்தினை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்களின் பட்டாளம் உள்ளது.

இதில் மூன்று பேருக்கு திருமணம் ஆன நிலையில், நான்காவது பையனான கண்ணன் மட்டும் கல்லூரியில் படித்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் உறவுக்கார பெண்ணான ஐஸ்வர்யாவிற்கும் கண்ணனும் காதலித்து வந்த நிலையில், ஐஸ்வர்யா வீட்டில் அவரை பிரஷாந்துக்கு திருமணம் செய்து வைப்பதற்கு நிச்சயம் செய்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டை விட்டு கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, இறுதியில் திருமணம் முடிந்தது போன்று ப்ரொமோ வெளியாகியுள்ளது.

Related posts

உங்களுக்கு தெரியுமா பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவ பயன்கள்..!

nathan

டேஸ்டியான க்ரீன் மீன் கறி செய்வது எப்படி?

nathan

ஆண்கள் தினமும் ஹேர் ஜெல் பயன்படுத்தலாமா?

sangika

நீண்ட நாள் இளமையாக இருக்க கழுதை பால்! தெரிந்துகொள்வோமா?

nathan

கோடை காலப் பராமரிப்பு! கோடையை எதிர்கொள்வோம்!! குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஸ்பெஷல்!! ~ பெட்டகம்

nathan

கண்களை‌க் கவரும் உதடுகள்

nathan

வயதானாலும் அழகைத் தக்க வைத்துக் கொள்ள..Anti Ageing Special Tips

nathan

முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க

nathan

இளமையாக இருக்கிறேன் என கூறும் தாய்….

sangika