அழகு குறிப்புகள்

கணவருடன் ஜாலி ட்ரிப்பில் ரம்பா!

நடிகை ரம்பாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

90 களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை ரம்பா.

இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த தொழிலதிபரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தி விட்டார்.

22 621bf

நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் உலாவி வருகின்றது.

22 621bf7d

அண்மையில் குடும்பத்துடன் சேர்ந்து சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதில் அவரின் மகள் ரம்பாவையும் மிஞ்சிய அழகில் ஜொலிக்கின்றனர்.

புதிய விருந்தாளி கடற்சிங்கத்துடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்துள்ளனர்.22 621bf7d43 22 621bf7d41

 

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button