சர்க்கரை நோயால் அவஸ்தைப்படுபவர்களுக்கு வரப்பிரசாமதாக கருதப்படும் தேன் காய், சமீபத்தில் மவுசு அதிகரித்துள்ளது.
காய் என்று சொல்லப்படும் நிலையில், அதன் முழு தோற்றம், காய்ந்த நெத்தமாக இருக்கிறது.
இதன் மேல் பகுதியை பிரித்து விட்டு, உள்ளே இருக்கும் சிறிய விதையை மட்டும் சாப்பிட வேண்டும்.
எப்படி சாப்பிடுவது?
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் இந்த தேன் காயை உடைத்து உரித்தால் வெள்ளரி விதை மாதிரி சின்ன விதை இருக்கும்.
காலை வெறும் வயிற்றில் ஒரு விதையை சாப்பிட வேண்டும், தொடர்ந்து 30 நாள் இதை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
சர்க்கரையின் அளவை பொறுத்து ஒருவேளை அல்லது இரண்டு வேளை எடுத்து கொள்ளலாம்.
300-350 க்கு மேல் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் இரு வேளை எடுத்து கொள்ளலாம்.
250 க்குள் இருந்தால் ஒரு வேளை எடுத்து கொள்ளலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.
இது சாப்பிட்டு அரை மணித்தியாலம் எதுவும் சாப்பிட கூடாது. மாலையில் 5 மணிக்கு பிறகு எடுத்து கொள்ளலாம்.
காபி, டீ அருந்தும் முன்பு எடுத்து கொள்வது நல்லது.
48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இது சக்கரையின் அளவை 70% குறைக்கும் என்று கூறப்படுகின்றது.