ld482
முகப் பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! ‘பளிச்’ முகத்துகு பலவித மாஸ்க்

ஃபேஸ் மாஸ்க் முகத்திற்கு மிகவும் நல்லது. அது ரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தின்

துவராங்களுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கிறது. அழுக்குகளை நீக்கி முகத்தை மிருதுவாக்கிறது.
மாஸ்கில் இறுகும் தன்மையுடைய செட்டிங் மாஸ்க்(கடலைமாவு, முல்தானி மெட்டி மாஸ்க்),

இளகும் தன்மையுடைய நான்செட்டிங்க மாஸ்க் (கத்தாழை மாஸ்க்) என்ற இரு வகைகள்

உள்ளன. செட்டிங் மாஸ்க்கை 20 வயதிற்கு மேல் உள்ளவர்கள்தான் பயன்படுத்த வேண்டும்.

அதற்கு கிழ் உள்ளவர்கள் நான்செட்டிங்க மாஸ்கை உபயோகிக்கவும்.
யார் யார் ஃபேஸ் மாஸ்க் செய்து கொள்ளலாம்?
1. எண்ணெய்ப் பசை முகம் உள்ளவர்கள்.
2. டயட்டில் இருந்து திடீரென்று இளைத்தவர்களுக்கு முகம் தொங்கிப்போய் காணப்படும்.

அவர்களுக்கு ஃபேஸ் மாஸ்க் மிகவும் நல்லது.
3. உடல் நலம் சரியில்லாமல் சருமம் சோர்ந்து காணப்படுபவர்கள்.
4. அதிக வெயில், அதிக குளிரான இடங்களில் வசிப்பவர்களுக்கு மாஸ்க் ரொம் உபயோகமாக

இருக்கும்.
அக்கி, படை, சொரி போன்ற சரும நோய் இருப்பவர்கள் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தகூடாது.

Related posts

கோல்டன் ஃபேஷியல்

nathan

கடலை மா முகம் பேசியல் செய்ததற்கு இணையாக ஜொலிக்கும்.

nathan

முகத்தில் உள்ள கருமை போகணுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆச்சரியப்பட வைக்கும் சில நேச்சுரல் மேக்கப் ரிமூவர்கள்!!!

nathan

மூன்றே நாட்களில் கருப்பான முகத்தை வெள்ளையாக்க 8 வழிகள்!

nathan

உங்க உதடு கன்னங்களில் உண்டாகும் கருமையை போக்குவது எப்படி தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா க்ரீன் டீயின் மூலம் கிடைக்கும் அழகு நன்மைகள்!!!

nathan

பேஷியல் டிப்ஸ்

nathan

உங்க முகத்துல கரும்புள்ளிகள் அசிங்கமா தெரியுதா? அப்ப இத படிங்க!!!

nathan