28 C
Chennai
Saturday, Dec 13, 2025
625.500.560.350.160.300.053.800.90 7
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…மலச்சிக்கலுக்கு மருந்தாகும் புளிச்சக்கீரை: யாரெல்லாம் எப்படி எடுத்து கொள்வது தெரியுமா?

தினம் ஒரு கீரை எல்லா நோய்களிலிருந்தும் விலக்கி வைக்கும்.

கீரைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. பலவிதமான கீரை வகைகளில் கொஞ்சம் புளிப்புத்தன்மையும், அதிக ருசியும் கொண்ட புளிச்சக்கீரையின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

 

 

  • புளிச்சக்கீரை உடலை சுத்திகரிக்க உதவுகிறது நன்மையான அமிலங்களை கொண்டிருக்கும் இந்த கீரையிலிருந்து வெளிப்படும் காரத்தன்மையுள்ள பொருள் உடலில் இருக்கும் கிருமிகளை வெளியேற்ற செய்கிறது.
  • உடலில் இருக்கும் நச்சை குறிப்பாக இரத்தத்தில் இருக்கும் நச்சை வெளியேற்றி ரத்தத்தை தூய்மையாக்கும் பணியை புளிச்சக்கீரை செய்கிறது.
  • மந்தமான உணர்வு, இருமல், காய்ச்சல் காலங்களில் புளிச்சக்கீரை சிறந்த தீர்வாக இருக்கும்.
  • உடலில் சமநிலையற்று இருக்கும் வாதத்தால் உண்டாகும் பிரச்சனைகளுக்கு புளிச்சக்கீரை உதவும்.
  • வாதம் சம்பந்தமான நோய்கள் தீவிரமாகாமல் இருக்கவும், கட்டுக்குள் வைக்கவும் படிப்படியாக குணமாகவும் உணவு முறையில் அடிக்கடி புளிச்சக்கீரையை சேர்க்கவேண்டும்.
  • புளிச்ச்சக்கீரை பொடி, புளிச்சக்கீரை துவையல், புளிச்சக்கீரை மசியல் என ஏதாவது ஒரு வகையில் வாரம் இரண்டு முறை சேர்த்து வந்தால் வாதம் குறைந்து சமமாகும்.
  • மலச்சிக்கல் வந்த பிறகு புளிச்சக்கீரையை எடுத்துகொண்டால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
  • மலச்சிக்கல் தீவிரமாகும் போது அது மூலப்பிரச்சனையை கொண்டு வர வாய்ப்புண்டு. அதனால் ஆரம்பகட்டட்தில் கவனித்து உணவு பழக்கம் வழியாகவே மலச்சிக்கலை குணப்படுத்தி விடலாம்.
  • குடல் புண்ணை ஆற்றி செரிமானக்கோளாறை சீர் செய்து மலச்சிக்கல் இல்லாமல் செய்யும் புளிச்சக்கீரையை வாரம் இரண்டு முறை எடுத்துகொள்வதன் மூலம் குணப்படுத்தலாம். வாரம் ஒரு முறை இதை சேர்த்து வந்தால் மலச்சிக்கல் அபாயம் பெருமளவு குறையக்கூடும்.

Related posts

கணவனிடம் இருந்து மனைவி அதிகம் மறைக்கும் சில சில்மிஷ விஷயங்கள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…இளம் வயதிலே மூட்டு வலி வருவதற்கான காரணம் என்ன?

nathan

முப்பது வயதுக்கு மேல் ஆண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!!

nathan

நீங்கள் மருந்து, மாத்திரைகளை சரியாகத்தான் பயன்படுத்துகிறீர்களா

nathan

சிறுநீரகத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்

nathan

கழுத்துவலி மூட்டுவலி தீர இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வாருங்கள்…..

sangika

‘பெரும்பாடு’ போக்கும் வில்வம்! மருத்துவம்!!

nathan

இந்தியப் பெண்களுக்கு 5 ஆலோசனைகள்

nathan

தீராத ஒற்றை தலைவலியால் அவதிப்படறீங்களா?… அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan