25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
najanthara 4
அழகு குறிப்புகள்

இதை நீங்களே பாருங்க.! துளி கூட மேக்கப் இல்லாமல் 15வயது பெண் போல் கியூட்டாக இருக்கும் நயன்தாரா.!

தமிழ் திரையுலகில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தவர் தான் நயன்தாரா இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நிறைய திரைப்படங்கள் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.

bggq

மேலும் நயன்தாரா நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது முதலில் இவரது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துவருகிறார் அதேசமயம் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்து வருகிறார். najanthara 3

 

இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் கூடிய சீக்கிரம் ரசிகர்களுக்கு வெளியாக உள்ளது என தகவல் கிடைத்துள்ளது.

 

இதனையடுத்து நயன்தாராவை அதிகம் மேக்கப் போடாமல் பார்த்திருக்க முடியாது அந்த வகையில் நயன்தாரா ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு காருக்குள் கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

 

இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் நயன்தாரா மேக்கப் போடாமல் மிகவும் அழகாக இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.

Related posts

ஆரோக்கியமான நகங்களை பெற, நகங்களை மென்மையானதாக்க

nathan

உயரம் குறைவா இருக்கீங்களா? கவலைய விடுங்க….

nathan

சுவையான கொண்டைக்கடலை கட்லெட்

nathan

அழகான பாதத்திற்கு

nathan

முகம் அழகா இருக்கா..? டல்லா இருக்கா?

nathan

பால் ஆடை

nathan

மணக்கும் மல்லிகை எண்ணெய்

nathan

சூப்பர் டிப்ஸ் முகத்திற்கு பளபளப்பை தரும் ஆமணக்கு எண்ணெய்!

nathan

சுவையான சோள மாவு அல்வா

nathan