அழகு குறிப்புகள்

வெளிவந்த தகவல் ! பிரபல இயக்குநர் நடிக்கும் முதல் படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்!..

ராம் இயக்கதில் தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவியை வைத்து ராக்கி என்கிற திரைப்படத்தை இயக்கி வந்தவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

ராக்கி படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனிடையே செல்வராகவன் முதல் முதலாக நடிக்கும் சாணி காயிதம் என்கிற படத்தை அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்குகிறார். இப்படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜையுடன் இன்று தொடங்கிய படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இவை தவிர, அண்ணாத்தே, ரங் தே உள்ளிட்ட திரைப்படங்களும் கீர்த்தி சுரேஷின் கைகளில் உள்ளன.

இதேபோல் தனுஷை வைத்து 2 படங்களை இயக்கி வரும் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யாவை வைத்து இயக்கியிருந்த நெஞ்சம் மறப்பதில்லை படம் மார்ச் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

Related posts

முகம் பளபளப்பாக, கண்கள் அழகு பெற, தோலின் நிறம் பொலிவு பெற……

sangika

அதை எடுத்துட்டு வரலனா மாமியார் கொடுமை தான்’ –ரவீந்தர் போட்ட கட்டளை.

nathan

நடிகை சுனைனாவின் உருக்கமான காணொளி! தயவுசெய்து காப்பாற்றுங்கள்:

nathan

வீட்டிலேயே Facial செய்வது எப்படி ?

nathan

வௌ்ளைப்படுதல் பிரச்னையில் இருந்து மிக எளிதாகத் தீர்வு காண மாதுளம் பூ!…

nathan

முகத்தில் பருக்கள் வராமல் இருக்க இந்த குறிப்பு நன்கு உதவும்…..

sangika

அடேங்கப்பா! சன் மியூசிக் Vjவை திருமணம் செய்த மகேஷின் மகளா இது

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அழகைப் பராமரிக்க 15 எளிமையான டிப்ஸ்!!

nathan

அழகுக் குறிப்புகள்

nathan