27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
கனி
அழகு குறிப்புகள்

அடேங்கப்பா! குக் வித் கோமாளி கனியின் தங்கைக்கு திருமணம் முடிந்தது.. திருமண ஜோடியின் புகைப்படம் இதோ

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளார் கனி.

625.0.560.320.100.600.053.800.720.160.90 18

இவர் பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளும் இயக்குனர் திருவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Niranjani Ahathian 35 karthika th

இந்நிலையில் இவரின் தங்கையும் நடிகை நிரஞ்சனிக்கு இயக்குனர் தேசிங்கு பெரியசாமியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

 

ஆம் தேசிங்கு பெரிnjயசாமியின் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நிரஞ்சனி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 

அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, தற்போது திருமணம் நடந்துள்ளது.அழகிய திருமண ஜோடியின் புகைப்படங்கள்..

 

Related posts

பூனை முடி உதிர…

nathan

90ஸ் கனவுக்கன்னி நடிகை ஹீரா.. தற்போது எப்படி இருக்கிறார்

nathan

கவரிங் நகைகள் வாங்கும் போது

nathan

இளம் கிரிப்டோ கோடீஸ்வரரின் கடைசி டுவீட்: கடலில் மிதந்த சடலம்

nathan

உதடுகள் சிவப்பாக மாற……..

sangika

‘டிரை பிரஷ்ஷிங்’ பயன்படுத்துவது பற்றித் தெரியுமா?

sangika

சின்ன சின்ன டிப்ஸ்… பெண்களுக்கான அழகு குறிப்புகள்

nathan

இயல்பாகவே ஆண்மை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்!…

sangika

கருப்பா இருந்தாலும் களையா தெரிய தினமும் 10 நிமிடம் – போதும்

nathan