27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
1 DSCN2084
சிற்றுண்டி வகைகள்

கம்பு தோசை..

தேவையானவை:
கம்பு, இட்லி அரிசி – தலா 200 கிராம், பச்சரிசி, உளுத்தம் பருப்பு – தலா 100 கிராம், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
அரிசி, உளுந்து, கம்பு மூன்றையும் குறைந்தது எட்டு மணி நேரம் நன்றாக ஊற வைத்து அரைக்கவும். முந்தைய நாள் இரவேகூட ஊறவைக்கலாம். பிறகு, தேவையான அளவு உப்பு சேர்த்து, தோசையாகச் சுட்டு எடுக்கவும்.

பலன்கள்: கால்சியம், புரதம், இரும்புச் சத்து நிறைந்துள்ளது. நல்ல கொழுப்பு நிறைந்த உணவு.
1 DSCN2084

Related posts

ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம்

nathan

ஹெல்த்தி மிக்ஸர்! ஈஸி குக்!

nathan

கிரீன் ரெய்தா

nathan

சூப்பரான கறிவேப்பிலை இட்லி பொடி

nathan

அச்சு முறுக்கு

nathan

பனீர் பாலக் பரோட்டா

nathan

காளான் கபாப்

nathan

சூப்பரான பொரி உருண்டை ரெசிபி

nathan

கேரட் தோசை

nathan