28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
uiu
ஆரோக்கியம்எடை குறைய

எதற்காக‌? ஒரு பெண் திருமணம் ஆனபிறகு மட்டும் குண்டாகி றாள்.

எப்போதும் `ஸ்லிம்’ ஆக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள்கூட, திருமணத்திற்கு பிறகு எக்குதப்பாக சதை போட்டு வி டுகிறார்கள். அதுவும், ஒரு குழ ந்தை பிறந்துவிட்டால் இன்ன மும் கூடுதலாக குண்டாகி விடுகிறார்கள்.

uiu

ஏன்… ஒரு பெண் திருமணம் ஆனபிறகு மட்டும் குண்டாகி றாள்? என்கிற நோக்கில் ஆஸ் திரேலியாவில் ஒரு ஆய்வு நட த்தப்பட்டது. 10 வருடங்க ளாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 18 முதல் 23 வயதுவரை உள்ள சுமார் 6,500 ஆஸ்திரேலிய பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்கள் திருமணத்திற்கு முன்பு என்ன உடல்நிலையில் இருந்தார் கள்? திருமணத்திற்கு பிறகும், குழ ந்தை பிறந்த பிறகும் அவர்களது உடல்நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? என்று பல விஷயங்களை ஆய்வாளர் கள் ஆராய்ந்தனர்.
yoio
ஆய்வின் முடிவில், திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் 10 ஆண்டுகளில் 11 பவுண்டும் (ஒரு பவுண்ட் என்பது சுமார் 450 கிலோகிராம்), திருமணம் செய்து கொ ண்டு குழந்தை பெற்றுக்கொள்ளாத பெண் கள் 15 பவுண்டும், திருமணமாகி குழந் தையும் பெற்றுக்கொண்ட பெண்கள் 20 பவுண்டும் கூடுதல் உடல் எடை பெற் றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு பெண்ணின் அதிகப்படியான உடல் எடை அதிகரிப்பு, அவள் திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் ஆரம்பமாகிறது. முதல் குழந்தை பிறந்த பிறகு அவளது உடல் எடை இன்னும் அதிக மாகிறது. அதே பெண் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள் ளும்போதும் அவளது உடல் எடை அதிகரிக்கிறது.

ஆனால், இந்த உடல் எடை முதல் குழந்தை பெற்றபோது அதிகரித்த உடல் எடையைவிட சற்று குறைந்த தாகும். இந்த உடல் எடை அதிகரிப்பு, அந்த பெண்களுக்கு எதிர்கால வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கொண்டு வந்துவிடுகிறது. அதை தவிர்க்க வேண் டும் என்றால் அவர்களது உணவு பழக்க வழக்க த்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்.

இப்போதெல்லாம், பாக்கெட்டுகளில் அடை த்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் மற் றும் பாஸ்ட் புட் வகைகளைத்தான் பெண்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் அவர் களது உடல் எடை அதிகப்படியாக கூடுதலாகிறது. மேலும், இன் றைய பெண்களுக்கு

உடல் உழைப்பும் குறை ந்து விட்டது.

அதிக நேரம் தூங்குகிறார் கள். இதுவும் அவர்களது உடல் எடை அதிகரிக்க மற்றொரு முக்கிய கார ணம். அதனால், தினமும் முன்று வேளை உட்கொள் ளும் உணவின் அளவை குறைப்பதோடு, தேவை யான உடற்பயிற்சியை யும் தினமும் செய்து வந் தால், அதிகப்படியான உட ல் எடையை குறைக்கலாம். இவ் வாறு அவர் கூறினார்.

Related posts

விரைவில் உடல் எடையை குறைக்கும் 3 உடற்பயிற்சிகள்

nathan

ஆபத்தை தரும் கருக்குழாய் கர்ப்பம்

nathan

இதோ வந்தாச்சு ஒயிட் டீ உடல் எடையை குறைக்க!! எப்படி தயாரிப்பது?

nathan

கருவுறுதல் தள்ளிப் போகப் போக மற்றவர்கள் பேசும் தொனியில் மாற்றங்கள் ஏற்படும்

nathan

என்னதான் பல் தேய்த்தாலும் பற்களில் மஞ்சள் கறையா? இதோ உங்களுக்காக டிப்ஸ்.!

nathan

பெண்களுக்கு தற்காலத்தில் அதிகமாக பாதிக்கும் நோய் தான் கற்பப்பை புற்று நோய்! அவதானமாக இருக்க இத படிங்க!..

sangika

உடல் எடையை அதிகரிக்க வழிகள்

nathan

பெண்கள் கர்ப்பம் தரிக்காததற்கு முக்கியக் காரணங்கள்!…

sangika

உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி மட்டும் போதுமா?

nathan