30.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
அழகு குறிப்புகள்

நம்ப முடியலையே நீயா நானா கோபிநாத்தின் மகளா இது..? – இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே..?

தமிழ் டிவி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய ஷோவான நீயா நானா மூலம் முதன்முதலில் அறிமுகமாகி  தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் கோபிநாத் அவர்கள்.நீயா நானா கோபிநாத் என்றால் தெரியாதவர் யாரும்மே இருக்கமாட்டாா்கள்.இவர் தமிழ் சிரியல்க்கு வருவதற்கு முன் இவர் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி இருக்கிறார்.பின்பு அப்படியே இவரது பேச்சு திறமையால் மக்கள் மத்தியில் பேசப்பட்டு நீயா நானா மக்கள் கருத்து கூறும் ஷோவை தொகுத்து வழங்க ஆரம்பித்தாா்.

இவருக்கு துர்கா என்பவருடன் பல வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது.

அப்படிபட்ட ஒரு ஹிட் ஷோவை தொடர்ந்து பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார் கோபிநாத். நல்ல தமிழ் பேச்சாளரான இவரை பலரும் ஒரு நல்ல உதாரணமாக எடுத்திருக்கிறார் தற்போது இவர் இன்ஸ்டா பக்கத்தில் தனது மகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகன்கள் இவரது மகளா இந்தவளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Gobinath (@gobinathsocial)

Related posts

கச்சிதமாக இருப்பதே அழகு!

nathan

முக வறட்சியை போக்கும் காட்டு முள்ளங்கி பேஸ் க்ரீம்

nathan

வினிகரின் மாறுபட்ட உபயோக முறைகள் உள்ளதென்று உங்களுக்கு தெரியுமா?

sangika

உங்கள் கழுத்தை அழகாக பேணிப் பராமரிக்க

nathan

ஆரஞ்சு பழத்தோலை இனி தூக்கி எரியாதிங்க, காய்ந்த ஆரஞ்சு பழத்தோலை கொண்டு நம் முக அழகை அதிகரிக்க முடியும்.

nathan

பாரதி கண்ணம்மா சீரியலை முடித்துவிட்டு கேக் வெட்டி கொண்டாடிய குழுவினர்கள்.!

nathan

முகத்தை பளிச்சிட வைக்கும் சிறந்த இயற்கை வழிகள்!…

nathan

பலன்தரும் இயற்கை ஃபேஸ் பேக்…!

nathan

எப்போதும் இளமையாக இருக்கனுமா அப்போ இத செய்யுங்கள்….

sangika