23.9 C
Chennai
Thursday, Dec 26, 2024
benefits of using honey on face mobilehome
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

தேனின் உதவியுடன் எப்படி பேசியல் பண்ணி கொள்ளுவது

டோநர் (Toner )

வெள்ளரிக்காய் ஜூஸ் 2 டீஸ்பூன் + தேன் 1 டீஸ்பூன் இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் இரண்டுக்கும் போர்ஸ் (pores ) பெரும்பாலானம் போய் முகம் நல்ல மெதுவாக (soft) இரண்டுக்கும் .

ஸ்கரப் (scrub)

ஒட்ஸ்( oats) 2 டீஸ்பூன் + தேன் 2 டீஸ்பூன் + பாதாம் பவுடர் 1 டிஸ்பூன் + தயிர் 2 டிஸ்பூன் நான்கையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 10 நிமடத்திற்கு சர்குலர் மோஷனில் தேய்க்கவும் .பிறகு 10 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இரண்டுக்கும் தேவை இல்லாத டெட் ஸ்கின் (deadskins) பெரும்பாலானம் போய் முகம் பளபளப்பாக இரண்டுக்கும் .
benefits of using honey on face mobilehome
ப்ளீச் (Bleach)

தேன் 2டீஸ்பூன் + லேமன் ஜூஸ் 2டீஸ்பூன் இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி 2 வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இரண்டுக்கும் தேவை இல்லாத தழும்புகள் பெரும்பாலானம் போய் முகம் சிவந்து தெரியும் .

க்லன்சர் (cleanser)

1/4 cup தேன் + சோப் (liquid soap) 1 டீஸ்பூன் + கிளசரீன் (glycerin) 1 டீஸ்பூன் மூன்றையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி 2 வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இரண்டுக்கும் தேவை இல்லாத கரும் புள்ளிகள், முகப்பறு பெரும்பாலானம் போய் முகம் பளபளப்பாக இரண்டுக்கும் .

Related posts

இதை நீங்களே பாருங்க.! மாடர்ன் உடையில் mass -ஆக இருக்கும் விருமாண்டி அபிராமி..!

nathan

சரும பிரச்சனைகளை தீர்க்கும் பழத்தோல்

nathan

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!

nathan

எண்ணெய் சருமத்திற்கு உருளைக்கிழங்கு தீர்வாகிறது.

nathan

மீண்டும் கைக்கொக்கிறார்களா சமந்தா – நாக சைதன்யா

nathan

பாதங்களை பராமரிக்க உதவும் குறிப்புகள் !!

nathan

நடிகர் அப்பாஸ் இப்போது என்ன செய்கிறார்? லீக்கான புகைப்படம்

nathan

கழுத்தில் படரும் கருமை

nathan

முட்டைகோஸ் பேஷியல்(home facial)

nathan