35.7 C
Chennai
Tuesday, Jul 15, 2025
cats 252
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்தும் கரு தங்குவதில்லையா.?

குழந்­தைப்­பேறு என்­பது எல்லாத் தம்­ப­தி­களும் வேண்டும் விரும்பும் பொது­வான ஒரு விஷ­யம்தான். பலர் இந்த விஷ­ய­மாக ஆசீர்­வ­திக்­கப்­பட்­டாலும் சில­ருக்கு இந்த சந்­தோஷம் எளி­தாகக் கிடைத்­து­வி­டு­வ­தில்லை.. எல்லா விரல்­களும் ஒன்­று­போல இருப்­ப­தில்லை இல்­லையா? அது­போ­லத்தான் எல்லா தம்­ப­தி­க­ளுக்கும் இந்த விஷயம் ஒரே சமயம், தாங்கள் எதிர்­பார்ப்­பது போல நடந்­து­விடும் என்று சொல்­லி­விட முடி­யாது.cats 251 8

இன்றும் சரி, அன்றும் சரி… திரு­ம­ண­மான தம்­ப­தி­க­ளுக்கு அவர்­க­ளு­டைய குடும்­பங்கள் கொடுக்கும் அதி­கப்­ப­டி­யான அவ­காசம் மூன்று மாதங்­கள்தான். அதன் பிறகு ‘இன்னும் உண்­டா­க­லையா..?’ என்­கிற கேள்­வி­களால் அந்தத் தம்­ப­தியை அரித்­தெ­டுக்கத் தொடங்கி விடு­கி­றார்கள். அவர்­க­ளு­டைய உற­வி­னர்­களும் நண்­பர்கள் வட்­டமும்.

குழந்­தை­யின்­மைக்கு பல கார­ணங்கள் சொல்­லப்­பட்­டாலும் இவை அனைத்­துக்கும் இன்­றைய நவீன மருத்­து­வத்தில் சிகிச்சை உண்டு.

பெண்ணின் இனப்­பெ­ருக்க மண்­ட­லத்தில் இரு முட்டை பைகள், இரு கருக்­கு­ழாய்கள், கருப்பை, கருப்பை வாய் மற்றும் யோனி உள்­ளது. இத­னுடன் ஆணின் நல்ல விந்­த­ணுக்­களும் மர­ப­ணுக்­களும் சேர­வேண்டும். இந்த உறுப்­புகள் நல்ல அமைப்­பு­டனும் மற்றும் செயற்­பாட்­டு­டனும் இருந்தால் குழந்­தை­பேறு ஒரு பிரச்­சி­னை­யா­காது.

Related posts

BP-யை குணமாக்கும் அக்குபங்க்சர்

nathan

தினமும் இத குடிக்கிறதால தான் புற்றுநோய் வருதுன்னு தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

கல்யாணத்துக்கு முன் மனரீதியாக தயாராகுங்கள்

nathan

ஒரு மணிநேரம் பற்களை அலுமினியத்தாள் கொண்டு மூடினால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா அலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்களும் அவர்கள் தவிக்க வேண்டிய உணவுகள்

nathan

இரட்டைக் குழந்தை வேண்டுமா? இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

nathan

குடும்பம் என்றால் பிரச்சினைகள் வருவது சகஜம்தான்

nathan

உங்கள் மண்ணீரல் சரியாக வேலை செய்யவில்லை என்றால்… என்ன பிரச்சனை!

nathan

பலவீனம் ஆகிறது சென்னை குழந்தைகளின் நுரையீரல்!

nathan