7435a42d 8c59 4adb 8c64 369d013ae2ae S secvpf
சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான கம்பு புட்டு

தேவையான பொருட்கள்

:

கம்பு – ஒரு கப்

கொள்ளு – கால் கப்

சுக்கு – 2

செய்முறை

:

* கம்பு மற்றும் கொள்ளுவை வறுத்து ஆற வைத்து அதனுடன் சுக்கு சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

* பொடித்து வைத்திருக்கும் மாவுடன் உப்பு சேர்த்த தண்ணீர் தெளித்து பிசையவும்.

* பிடித்தால் உருண்டையாகவும், உடைத்தால் உடையும் பதம் வரும் வரை பிசையவும்.

* புட்டு குழலில் மாவை வைத்து ஆவியில் வேக வைத்து வெந்ததும் எடுக்கவும்.

* சுவையான கம்பு புட்டு தயார்.

7435a42d 8c59 4adb 8c64 369d013ae2ae S secvpf

Related posts

தீபாவளி ஸ்பெஷல்: ஆப்பிள் பேரீச்சம்பழ கீர்!

nathan

கேரமல் கஸ்டர்டு புட்டிங் செய்வது எப்படி

nathan

பட்டர் கோழி சாண்ட்விச்

nathan

காலிஃப்ளவர் பக்கோடா

nathan

சன்டே ஸ்பெஷல் சிக்கன் உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ்

nathan

முட்டை இட்லி உப்புமா

nathan

ஜாமூன் கோப்தா

nathan

உளுந்து வடை

nathan