Other Newsஹெலிக்கொப்டரை மீட்புபணியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்- ஈரானின் செம்பிறைசங்கம் by nathanMay 20, 2024May 20, 20240174 Share0 ஈரான் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டரை மீட்பு பணியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். செம்பிறைச்சங்கம் இதனை தெரிவித்துள்ளது எனினும் ஹெலிக்கொப்டரில் பயணித்தவர்கள் குறித்த தகவல்கள் எதனையும் செம்பிறை சங்கம் வெளியிடவில்லை.