சட்னி வகைகள்

வயிற்று உபாதைகளுக்கு ஏற்ற பூண்டு சட்னி

வயிற்று உபாதைகளுக்கு ஏற்ற பூண்டு சட்னி

garlic
தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் – 12
பூண்டு – 8 பல்
காய்ந்த மிளகாய் – 3
உப்பு, புளி – சிறிதளவு

தாளிக்க :

கறிவேப்பிலை, கடுகு, பெருங்காய தூள்.

செய்முறை :

* கடாயை அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய், வெங்காயத்தை வதக்கி ஆற வைக்கவும்.

* மிக்சியில் மிளகாய், வெங்காயம், பூண்டு, உப்பு, புளி சேர்த்து அரைத்து கொள்ளவும்.

* மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது பெருங்காயம், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டிப் பரிமாறவும்.garlic 1

Related posts

லெமன் சட்னி

nathan

இட்லிக்கு தொட்டுக்க சுவையான பொடி செய்வது எப்படி?

nathan

வரமிளகாய் சட்னி செய்வது எப்படி

nathan

சுவையான குடைமிளகாய் சட்னி

nathan

சூப்பரான கோங்குரா சட்னி

nathan

வாழைத்தண்டு சட்னி

nathan

தக்காளி – பூண்டு சட்னி

nathan

கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி

nathan

சுவையான தக்காளி சட்னி செய்வது எப்படி

nathan