24.3 C
Chennai
Wednesday, Dec 18, 2024
lips
அழகு குறிப்புகள்உதடு பராமரிப்பு

ரோஜா பூவைப் போல மென்மையாகவும் சிகப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்க!..

பெண்களுக்கு அழகு சேர்ப்ப‍து, முகமும் கூந்தலும்தான். அதிலும் முகத்தை எடுத்துக் கொண்டால், கண்களுக்கு அடுத்த‍படியாக உதடுகள்தான் முகத்தின் அழகை கூட்டுகின்றன•

lips

அவ்வாறு இருக்கையில், உதடுகள் மென்மையாக இல்லா மல், சிகப்பாக இல்லாமல் இருந்தால், அது ஒட்டுமொத்த‍மாக அந்த பெண்ணின் அழகையே சீர்குலைத்துவிடும்.

ஆகவே, மூன்று நாட்களுக்கு ஒருமுறை, மிருதுவான துணியை எடுத்து, வெது வெதுப்பான தண்ணீரிலோ அல்ல‍து குளிர்ந்த தண்ணீரிலோ முக்கி, பிழிந்தபிறகு, உங்கள் உதடுகள் மீது ஒத்தடம் கொடுத்து வரும் பட்சத்தில் உதடுகள், ரோஜா பூவைப் போல மென்மையாகவும் சிகப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.

Related posts

உங்கள் சருமத்திற்கு பொலிவு தரும் 3 சிறந்த மண் வகை மாஸ்க்குகள்

nathan

சாமந்தி பூ ஃபேஸ் பேக்

nathan

எடையைக் குறைக்க தினமும் இதை செய்து வாருங்கள்…

sangika

முகப்பரு வர காரணம் – தடுக்கும் வழிமுறைகள்

nathan

பருக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கணுமா ?

nathan

உங்களுக்கு தெரியுமா இவ்வளவு அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா வெந்தயம்…!!

nathan

ரோசாசியா என்றால் என்ன?

sangika

உதட்டை சுற்றிலும் உண்டாகும் கருமையை போக்கும் குறிப்புகள்

nathan

உதடுகள் அழகு பெற இயற்கை வழிகள்!

nathan