சாப்பிட்டபின் இந்த தவறை மறந்தும் செய்யாதீர்கள்! இது ரொம்ப ஆபத்து??
சரியான நேரத்திற்கு உணவு உண்பது மிக்கவும் அவசியம். இதில் எந்த ஒரு மனிதன் சரியான உணவை சரியான முறையில் எடுத்து கொள்கிறார்களோ அவர்கள் பல நோய்களில் இருந்து தடுக்க முடியும். உணவு உண்டபின் நாம் இவைகள் எல்லாம் செய்ய கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லிருக்கிறார்கள் .பொதுவாக உணவு உண்ட பின் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் அவை மதிய உணவு உண்ட பிறகு பிடிப்பதை தவிக்கவும். காலையில் மட்டுமே பழங்களை சாப்பிட கூடிய நேரமாகும் .பின்பு அதை மதிய உணவு அருந்திய பின் பழங்கள் சாப்பிடக்கூடாது. ஏன்னென்றால் செரிமான மண்டலத்திற்கு இடையூராக இருக்கும் .
மதிய உணவு உண்டபின் காபி டி குடிக்கும் பழக்கம் இருந்தால் அதை தவிர்த்து விடுங்கள். இல்லையெனில் இருப்பு சத்து குறைபாடு ஏற்படும். மதிய உணவு உண்டபின் ஐஸ் வாட்டர் குடித்தால் உங்கள் செரிமானத்தை பாதிக்கும். அதற்கு பதில் ஹாட் வாட்டர் அருந்தலாம், இவை செரிமானத்திற்கு நல்லது.பின்பு தூங்குவதையும் தவிக்க வேண்டும். ஏன்னென்றால் உங்கள் இரைப்பையில் இருக்கும் செரிமான நீர் ஆனது உணவுக்குழாய் வழியாக மேலெழும்பி நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும்.
உணவு உண்டவுடன் நடக்க கூடாது. சிறிது நேரம் கழித்து நடக்க வேண்டும் அப்போது தான் நன்கு செரிமானம் நடைபெறும். பின்பு குளித்து முடித்தவுடன் உடனே உணவு உண்ண கூடாது.இப்படி செய்வதால் வயிற்று மற்றும் செரிமான மண்டலத்திற்கு இரத்தம் ஓட்டம் குறைகிறது . இதனால் செரிமானம் நடைபெற காலமாகும்.பின்பு சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது உடலை அசைந்து கொண்டு உணவு உண்ண கூடாது .
உணவு உண்டபின் நடனம் ஆடக்கூடாது மற்றும் சாப்பிடு முன் தண்ணீர் குடிக்கலாம் ஆனால் சாப்பிட்ட உடன் தண்ணீர் அருந்த கூடாது. இரவு நேரங்களில் கீரை மற்றும் தயிர் போன்றவை செரிமானத்திற்கு பிரச்சனை விளைவிக்கும்.இதில் முக்கியானது உணவு அருந்திய பின் பிரஷ் பண்ண வேண்டும். ஏனெனில் வாயில் கிருமி தங்குவதை தவிர்க்கலாம்.