26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
2800
முகப் பராமரிப்பு

முகத்துக்கு ஆவி பிடிக்கும் முறை..

மாதம் இரண்டு முறை முகத்துக்கு ஆவி பிடித்தால் மாசு, மரு இல்லாமல் முகத்தைப் பார்த்துக் கொள்ளலாம்.

துளசி இலை, டீத்தூள், சாமந்தி பூவின் இதழ்கள் தலா 1 டீஸ்பூன் எடுத்து 2 லிட்டர் கொதிக்கும் தண்ணீரில் போடவும்.

அந்த ஆவியில் ஒரு அடி தள்ளி முகத்தை வைத்து 5-லிருந்து 8 நிமிடங்கள் ஆவி பிடிக்கவும். பின் சுத்தமான துணி அல்லது பஞ்சினால் முகத்தைத் துடைத்தால் உள்ளிருக்கும் அழுக்குகள் வருவதை பார்க்கலாம். உடனே குளிர்ந்த நீரால் முகத்தை அலம்பவும்.
2800

Related posts

கருப்பாக இருப்பவர்களுக்கான அழகு குறிப்பு

nathan

பெண்களே உங்க கன்னங்கள் அழகாக ஜொலிக்க இத ட்ரை பண்ணுங்க

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…’அழகு’ நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல!

nathan

கோடையில் அழகா ஜொலிக்கணுமா? அப்ப நைட் இத செய்யுங்க…

nathan

தயிர் தேன் கலவையால் உடனடி அழகு தேடி வரும் உங்கள் சருமத்தில்

nathan

கறுப்பை கொண்டாடுவோம்!

nathan

முகம் ஹீரோயின் மாதிரி ஜொலிக்குமாம்!தக்காளியை இந்த 6 பொருட்களோடு சேர்த்து யூஸ் பண்ணுனீங்கனா…

nathan

மிருதுவான சருமத்திற்கு

nathan

சுப்ரர் டிப்ஸ்! சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க செய்யும் “ஆப்பிள்”

nathan