நமது இதயம் சரிவர இயங்காத பட்சத்தில் மூச்சு திணறல் பிரச்சனையானது ஏற்படும். இதுமட்டுமல்லாது ஏதேனும் ஒரு பொருள் தொண்டையில் சிக்கும் பட்சத்தில்., நுரையீரல் காற்றுக்குழல்அடைக்கப்படும் சமயத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
இந்த பிரச்சனை இன்றுள்ள பலருக்கு ஏற்படும் என்ற காரணத்தால் இந்த பிரச்சனையை எளிதில் சரி செய்வது குறித்து இனி காண்போம். ஒரு தே.கரண்டி அளவுள்ள நீரில்., அரை தே.கரண்டி மஞ்சள் தூளை சேர்த்து குடித்தால்., மூச்சு திணறல் பிரச்சனையானது சரியாகும். ஆஸ்துமா பிரச்சனையும் கட்டுக்குள் இருக்கும்.
கடுகு எண்ணெய்யை எடுத்துக்கொண்டு சூடேற்றி., அதில் கற்பூரத்தை சேர்த்து அந்த மனத்தை சுவாசித்தல் மூச்சு திணறல் பிரச்சனை சரியாகும்.
ஒரு தே.கரண்டி எலுமிச்சை சாற்றை எடுத்து கொண்டு., தினமும் காலையில் குடித்து வந்தால் மூச்சுத்திணறல் பிரச்சனை சரியாகும்.
தேனில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் சக்தியின் மூலமாக மூச்சு திணறல் பிரச்சனையானது சரியாகும். இதற்கு தேனின் மனத்தை சுவாசித்து வந்தாலே போதுமானது. மூன்று முதல் நான்கு பூண்டுகளை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா பிரச்சனையை சரி செய்யலாம்.