26.4 C
Chennai
Monday, Dec 30, 2024
Como limpiar la pantalla
Other News

தெரிஞ்சிக்கங்க… Smart Phone திரையை சுத்தம் செய்வது எப்படி?

ஸ்மார்ட் போன் வைத்திருக்காத மனிதர்களை பார்ப்பதே அரிது என்றாகி விட்டது. பெரிய ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட் போனை வாங்குவதை விட அதை பராமரிப்பது தான் பெரிய விஷயம்.

சரி ஸ்மார்ட் போனை எப்படியெல்லாம் சுத்தம் செய்யலாம்?

முதலில் உங்க போனை சுத்தம் செய்ய மைக்ரோஃபைபர் துணியை பயன்படுத்துங்கள்

மொபைலை சுத்தம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன் போனை ஸ்விட்ச் ஆப் செய்து விடுங்கள்.

முதலில் லேசாக ஸ்கிரீனை துடைக்க வேண்டும், இது தூசிகளை சுத்தம் செய்து விடும்.

தேவைப்பட்டால் துடைத்த துணியை காட்டன் சட்டையில் துடைத்து மீண்டும் ஸ்கிரீனை சுத்தம் செய்யுங்கள். மிகவும் அழுத்தமாக துடைக்கவே கூடாது, மீண்டும் லேசாக துடைக்க வேண்டும்.

ஸ்கிரீனை சுத்தம் செய்த பின் மைக்ரோஃபைபர் துணியை வெது வெதுப்பான நீரில் முக்கி கழுவ வேண்டும், இதையும் மெதுவாக செய்ய வேண்டும் நிறைய அழுத்த கூடாது.

நீரை வடிகட்ட துணியை கசக்க கூடாது. ஆல்கோஹாலிக் ஜெல், சானிட்டைஸர் போன்று பயன்படும். சுத்தம் செய்ய பேப்பர் டவலையும் பயன்படுத்தலாம்.

Related posts

ஐசியூவில் நடிகை மகாலெட்சுமி கணவர் –

nathan

துணிவு படத்தின் மொத்த வசூல் சாதனையும் முறியடித்த லியோ

nathan

பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்

nathan

சூரியக் குளியல் போடும் மிர்னாளினி ரவி… கண்கொள்ளாக் காட்சி

nathan

பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை

nathan

குழந்தையைக் கனடாவுக்கு அழைத்து வர போராடும் தந்தை…

nathan

காதலில் விழுந்தாரா அஞ்சலி? கிசுகிசுக்கள்

nathan

தமிழ் சினிமா இயக்குநர் திடீர் மரணம்..

nathan

24 லட்சம் விற்றுமுதல் காணும் கோவை பழங்குடிப் பெண்கள்!

nathan