31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

காதலில் விழுந்தாரா அஞ்சலி? கிசுகிசுக்கள்

‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அஞ்சலி. ‘அங்காடி தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘வத்திக்குச்சி’, ‘இறைவி’, ‘நாடோடிகள்-2’ என பல படங்களில் நடித்துள்ளார்.

துரு துரு படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அஞ்சலி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். பாடல்களுக்கு நடனமாடுவதற்கு குறிப்பிட்ட தொகையைப் பெறுகிறார்.

இதற்கிடையில் அஞ்சலி காதலில் விழுந்துவிட்டதாக கிசுகிசுக்கள் பரவின. இவர் தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் என்றும் கூறப்படுகிறது.

 

இதனால் தயாரிப்பாளரும் அஞ்சலியும் காதலிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த காதல் குறித்து இரு தரப்பிலும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் காதல் உண்மையா? என்று ரசிகர்கள் கேட்டாலும் அஞ்சலி அமைதியாக இருக்கிறார்.

37 வயதான அஞ்சலி தற்போது மூன்று புதிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

Related posts

pregnancy white discharge in tamil – கர்ப்ப காலத்தில் வெள்ளை வடிவு

nathan

புதர் மறைவில் திருநங்கைக்கு நடந்த அதிர்ச்சி!!

nathan

ஷாக் ஆன தனுஷ்- காதல் வலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் –

nathan

ஆட்டிப்படைக்கும் ராகு… அள்ளி கொடுக்க போகும் கேது?

nathan

டான்சர் ரமேஷ்-ன் இறுதி நிமிடங்கள்..! – தீயாய் பரவும் காட்சிகள்..!

nathan

தொடர்ந்து அவமானப்படும் தனது மனைவிக்காக செல்வமணி எடுத்த அதிரடி முடிவு.

nathan

நீச்சல் உடையில் அபர்ணா பாலமுரளி..!

nathan

சாதனையாளராக உயர்த்தும் நட்சத்திரம்

nathan

“லியோ” அலப்பறை துவக்கம் ! முதல் நாளிலேயே 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை

nathan