31.2 C
Chennai
Tuesday, Nov 5, 2024
ஆரோக்கிய உணவு

தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டால் பெண்களுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

தயிரில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. அந்தவகையில் இயற்கையான முறையில் தயாரான கெட்டி தயிரை பெண்கள் தினமும் சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு சாப்பிட்டு வருவதால் பெண்கள் தங்களை புற்றுநோயில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.

பெண்கள் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்-

  • எந்தவித செலவுகளும் இன்றி எளிமையான முறையில் மலிவான ஒரு மருத்துவம் உள்ளதெனில் அது இந்தக் கெட்டித் தயிரில்தான் இருக்கிறது.
  • பெண்கள் தினசரி கெட்டித் தயிர் சாப்பிட்டு வர அவர்களுக்கான மார்பகப் பிரச்னையை தவிர்க்க முடியும்.
  • தயிரில் நன்மை பயக்கும் லாக்டோஸ் நொதிக்கும் பாக்டீரியா உள்ளது. அதாவது இது தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் மார்பகங்களில் காணப்படுகிறது.
  • இது பெண்களுக்கு பால் அதிகமாக சுரக்க உதவியாக இருக்கிறது. பல ஆய்வுகள் தயிர் சாப்பிடுவது மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
  • மனித உடலில் சுமார் 10 பில்லியன் பாக்டீரியா செல்கள் உள்ளன மற்றும் பெரும்பாலானவை பாதிப்பில்லாதவை என்றாலும் சில பாக்டீரியாக்கள் உடலில் வீக்கத்தை தூண்டும் நச்சுக்களை உருவாக்குகின்றன.
  • மார்பகக் குழாய்களின் அகலத்தை நிரப்புவதற்காகப் பிரிக்கும் ஸ்டெம் செல்கள் மைக்ரோஃப்ளோராவால் பாதிக்கப்படுகின்றன.
  • மேலும் மைக்ரோஃப்ளோராவின் சில கூறுகள் பெருங்குடல் மற்றும் வயிறு போன்ற பிற உறுப்புகளில் ஆபத்தை அதிகரிக்கின்றன. இந்த பாதிப்புகளை தடுத்து நிறுத்த தயிருக்கு வீரியம் உள்ளது.

Related posts

உங்களுக்கு தெரியுமா இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா அம்மான் பச்சரிசி…!!

nathan

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்த கொதிப்பை அடக்கும் உணவு பொருள்!

nathan

நோயற்ற வாழ்விற்கு சாதாரண அரிசியை விட சிவப்பு அரிசி தான் பெஸ்ட்

nathan

உங்களுக்கு தெரியுமா இதய நோய், பக்கவாதத்தை தவிர்க்கும் முட்டை

nathan

உங்களுக்கு இந்த உண்மை எல்லாம் தெரிஞ்சா, இனிமேல் நீங்க வெள்ளை சர்க்கரை யூஸ் பண்ணவே மாட்டீங்க!

nathan

உங்கள் கவனத்துக்கு தூங்குறதுக்கு முன்னாடி வாழைப்பழம் சாப்பிடுறீங்களா?

nathan

நம்பமுடியாத உண்ணக்கூடிய புரதம்: முட்டை மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகள்

nathan

சத்து மாவு கஞ்சி

nathan