26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
edali fry
சமையல் குறிப்புகள்அறுசுவை

சுவையான மினி இட்லி ஃப்ரை!…

தேவையானப்பொருட்கள்:

மினி இட்லி – 10,
தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று,
நெய் – 4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
எண் ணெய், உப்பு – தேவையான அளவு.

edali fry
செய்முறை:

இட்லிகளை எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு… இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், பொரித்த மினி இட்லி சேர்த்து நன்கு வறுத்து இறக்கி… மேலே கொத்த மல்லித் தழை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Related posts

ருசியான ரச மலாய் எப்படி செய்வது?

nathan

முட்டை தோசை

nathan

சீஸி ரைஸ் பாப்பர்ஸ்

nathan

சன்னா பட்டர் மசாலா

nathan

சுவையான சுண்டைக்காய் வத்தக் குழம்பு

nathan

சுவையான மிளகூட்டல்!…

sangika

பருப்பு போளி எப்படிச் செய்வது?

nathan

உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு பிரெட் போண்டா!…

sangika

சைனீஸ் இறால் வறுவல்

nathan