25.7 C
Chennai
Saturday, Dec 14, 2024
1 brinjal tawa roast 1667985195
Other News

சுவையான கத்திரிக்காய் தவா ரோஸ்ட்

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* கத்திரிக்காய் – 4 (நறுக்கியது)

* பாவ் பாஜி மசாலா – 2-3 டேபிள் ஸ்பூன்1 brinjal tawa roast 1667985195

செய்முறை:

* முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.

Brinjal Tawa Roast Recipe In Tamil
* பின்னர் அதில் கத்திரிக்காய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின்பு மூடி வைத்து கத்திரிக்காயை வேக வைக்க வேண்டும்.

* கத்திரிக்காய் நன்கு வெந்ததும், அதில் பாவ் பாஜி மசாலாவை சேர்த்து நன்கு சில நிமிடங்கள் கிளறி இறக்கினால், சுவையான கத்திரிக்காய் தவா ரோஸ்ட் தயார்.

Related posts

பாரதம் என் அம்மா, இந்தியா என் அம்மாவின் பெயர்….!

nathan

காது கேளாத குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை

nathan

குறட்டை பாட்டி வைத்தியம்

nathan

ஏஆர் முருகதாஸின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

nathan

யோகி ஆதித்யநாத்தின் காலை தொட்டு வணங்கிய நடிகர் ரஜினிகாந்த்…!

nathan

233-வது படத்தில் கமல்ஹாசன் ராணுவ வீரராக கமல்..?

nathan

இரண்டாவது விமானந்தாங்கி போா்க்கப்பல் தயாரிக்க இந்தியா முடிவு!

nathan

வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளுக்கான வழிகாட்டி

nathan

காதலரை கழட்டி விட்ட பிக்பாஸ் ஆயிஷா!

nathan