26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
idli bonda 1623062921
Other News

சுவையான இட்லி மாவு போண்டா

தேவையான பொருட்கள்:

* இட்லி/தோசை மாவு – 1 கப்

* அரிசி மாவு – 1/4 கப்

* பச்சை மிளகாய் – 1

* வெங்காயம் – 1

* தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் இட்லி/தோசை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை இட்லி மாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் அரிசி மாவு, துண்டுகளாக்கப்பட்ட அல்லது துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், அதில் தயாரித்து வைத்துள்ள மாவை சிறு சிறு போண்டாக்களாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான இட்லி மாவு போண்டா தயார்.

Related posts

கார் வாங்கிய பிக் பாஸ் தனலட்சுமி

nathan

விஜயகாந்த் சொந்தங்கள் கதறி அழும் காட்சி

nathan

பிக் பாஸ் ஜுலிக்கு கிடைத்த கௌரவம்…குவியும் பாராட்டுக்கள்

nathan

கழுதைப்புலிகளுக்கு அல்வா கொடுத்த மான்

nathan

சைஸ் என்ன?…. கேள்வி கேட்ட நபருக்கு நடிகை ஷாலு ஷம்மு அளித்த ரிப்ளை

nathan

கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அறிவித்தல்

nathan

இதை நீங்களே பாருங்க.! குழந்தை நட்சத்திரமா இருந்த நிவேதா தாமஸா இது..?? மே லாடை யை விளக்கி க வர் ச்சி போஸ்

nathan

சாருஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி

nathan

ராஜயோகம் பெற போகும் ராசிக்காரர்கள்- புதன் குறி வைத்த ராசிகள்..

nathan