26.9 C
Chennai
Tuesday, Nov 5, 2024
b8SQ3tZ
ஆரோக்கிய உணவு

சளி தொல்லையை போக்கும் துளசி ரசம்

புளி – எலுமிச்சை அளவு
துளசி இலை – 15
பூண்டு – 3
பல் சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
மிளகு – 1 / 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 1
மஞ்சள் தூள் – 1 /4 தேக்கரண்டி
தக்காளி – 1 /2
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1 /2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத்தூள் – 1 /4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
செய்முறை :
• சீரகம், மிளகு, சோம்பு பூண்டு ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
• தக்காளியை சுட்டு புளியுடன், தக்காளியும் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்
• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்த பின் புளி கரைசலை சேர்த்து மஞ்சப்பொடி, மிளகு தூள் சேர்க்கவும்.
• பின் வரமிளகாய் சுட்டு அதை ரசத்தில் போடவும். அதன் மேல் நறுக்கிய துளசி இலையை போட்டு கொதிக்கவிடவும்
• கொதிக்க ஆரம்பித்த உடனே இறக்கவும்.
• இது சளிக்கு மிகவும் நல்ல மருந்து. ஜூரத்தைக் குறைக்கும் குணம் கொண்டது. வயிற்றுப் புண், வாய்ப்புண்களை குணப்படுத்தும்.b8SQ3tZ

Related posts

சுவையான காளான் தக்காளி ரொட்டி

nathan

உடல் எடையை குறைக்கும் அவகேடோ பழம்

nathan

செரிமான மண்டலத்தை சுத்தம் செய்ய உதவும் பழங்கள்!!!

nathan

அடேங்கப்பா! எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகளா ??

nathan

ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!

nathan

ஓமம் மோர்

nathan

உடலில் சேரும் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்!!!

nathan

‘இந்த’ தேநீர் குடிப்பது உங்க இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்குமாம் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ளும் மிளகாய்-தேன் ஃப்ரூட் சாலட் செய்வது எப்படி !!

nathan