மருத்துவ குறிப்புசளி குறைய – பாட்டி வைத்தியம்! by nathanSeptember 25, 2016May 6, 201601746 Share0 சளி குறைய – பாட்டி வைத்தியம்:- தேவையான பொருட்கள்:பூண்டு.வெங்காயம்.தக்காளி.செய்முறை:பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக நசுக்கி தண்ணீர் விட்டு வேகவைத்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.